அஜ்மல் ஹுசைன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அஜ்மல் ஹுசைன் |
இடம் | : பனைக்குளம் (ஊர்) ராமநாதபுர |
பிறந்த தேதி | : 26-Dec-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Nov-2010 |
பார்த்தவர்கள் | : 541 |
புள்ளி | : 138 |
உண்மை சம்பவம்
இன்று நான் பார்த்த காட்சி நான் சாப்பிட்டு வரும் நேரம் ஒருவர் அறைய தட்டு உணவுவை குப்பை தொட்டியில் கொட்டினார் அதை பார்த்த நான் சார் உணவு வீணாக்காதே என்றேன் என்னை பார்த்து சிரித்து விட்டு போறான் அதாங்க திருத்தவே முடியாது...
இந்த உலகத்தில் நல்லதுக்கு காலம் இல்லை என்று உணர்தேன்...
நாடு முழுதும் யாரெல்லாம் உணவை வீணாக்குகின்றார்களோ, அவர்களுக்கெல்லாம் அபராதம் மற்றும் முன்று நாட்கள் பட்டினி கிடக்க விதிகள் விதிக்க வேண்டும்...
நீ உண்ட உணவு பசியில் இருப்பவன் கண்ட கனவா இருக்கும்.அதை வீணாக்காதே பசியை ஒழிப்போம்...
பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்
நான் வாழ்க்கையில் தோற்றவன் இல்லை. . !
ஆனால் உறவு மனிதானால் தோற்கடிக்க பட்டவன். . !
என் பாசம் உண்மையானது தான். . !
ஆனால் என் உறவுகள் ( பாசம் )என்னிடம்
உண்மையாய் இல்லை. . !
வாழ்க்கையில் பாசம் நேசம் என்றுமே புனிதமானது. . !
உண்மையானது தான். . !
ஆனால் இன்றைய உறவுகள் பாசம் நேசம் ( மனிதன் )
அவ்வாறு இல்லை. . !
நான் உறவுகளை ( மனிதன் ) வெறுக்கவில்லை. . !
நல்லவர் போலே நடிக்கும் உறவுகளை ( மனிதன் ) தான் வெறுக்கிறேன்
நான் வாழ்க்கையில் தோற்றவன் இல்லை. . !
ஆனால் உறவு மனிதானால் தோற்கடிக்க பட்டவன். . !
என் பாசம் உண்மையானது தான். . !
ஆனால் என் உறவுகள் ( பாசம் )என்னிடம்
உண்மையாய் இல்லை. . !
வாழ்க்கையில் பாசம் நேசம் என்றுமே புனிதமானது. . !
உண்மையானது தான். . !
ஆனால் இன்றைய உறவுகள் பாசம் நேசம் ( மனிதன் )
அவ்வாறு இல்லை. . !
நான் உறவுகளை ( மனிதன் ) வெறுக்கவில்லை. . !
நல்லவர் போலே நடிக்கும் உறவுகளை ( மனிதன் ) தான் வெறுக்கிறேன்
புதிது புதிதாய் முளைக்கிறது
வந்து போன வாழ்கையில்
மௌனம் வெடித்து சிதறியும்,
மாயக் கனவுகளாய் இன்னொரு
பாடம் முளைக்கிறது...
எந்தன் பயணத்தில்....
இனி அழுக ஒன்றுமில்லை...
அழுத்தமாய் படைக்க
நிறைய இருக்கிறது...
எந்தன் கனவுகள் உட்பட...
வாழ்கை தொடக்கம் வாழ்கை முடிவு
எங்கேயும் எந்த வேளையிலும்.....
அனுமதிக்கப்படும் புனித பூவாக பூ மாலை..........
வாழ்கை தொடக்கம் வாழ்கை முடிவு
எங்கேயும் எந்த வேளையிலும்.....
அனுமதிக்கப்படும் புனித பூவாக பூ மாலை..........
புதிது புதிதாய் முளைக்கிறது
வந்து போன வாழ்கையில்
மௌனம் வெடித்து சிதறியும்,
மாயக் கனவுகளாய் இன்னொரு
பாடம் முளைக்கிறது...
எந்தன் பயணத்தில்....
இனி அழுக ஒன்றுமில்லை...
அழுத்தமாய் படைக்க
நிறைய இருக்கிறது...
எந்தன் கனவுகள் உட்பட...
கண்களின் தாகம் பாசம்,
நெஞ்சின் தாகம் காதல்,
உயிரின் தாகம் தாய்மை,
உணர்வின் தாகம் கவிதை,
காலத்தின் தாகம் வசதி,
வாழ்வின் தாகம் நிம்மதி ....
தந்திரங்கள் ஏதும் செய்யவில்லை !
சுதந்திரத்தைப் நாம் பெறுவதற்கு !!
உத்தமர்களை யுத்தத்தில் இழந்து,
நாம் பெற்ற சுதந்திரத்தை,
சுயநல உலகில் தொலைத்து,
சுதந்திரத்தை தேடி அலைகிறோம் !
தேசத்தின் மீது அதீத
நேசம் கொண்டவர்களாக நடித்து,
வேசம் போடும் மோசக்காரர்களாக
- அரசியல்வாதிகள் !
காசுக்காக ஓட்டை விற்று,
நீதிக்காக அலைந்து ஓய்ந்து,
வீதியில் நிற்கும் வீணர்களாக
- மக்கள் !
அகிம்சையோ இம்சையோ,
போராட்டம் எதுவானாலும்,
கிடைக்குமா மீண்டும்
களவுபோன சுதந்திரம் !