எந்தன் நிலை

புதிது புதிதாய் முளைக்கிறது
வந்து போன வாழ்கையில்
மௌனம் வெடித்து சிதறியும்,
மாயக் கனவுகளாய் இன்னொரு
பாடம் முளைக்கிறது...
எந்தன் பயணத்தில்....
இனி அழுக ஒன்றுமில்லை...
அழுத்தமாய் படைக்க
நிறைய இருக்கிறது...
எந்தன் கனவுகள் உட்பட...

எழுதியவர் : அஜ்மல் ஹுசைன் (29-Aug-15, 4:49 am)
Tanglish : yenthan nilai
பார்வை : 104

சிறந்த கவிதைகள்

மேலே