தூரங்கள்

எட்டிப் பிடிக்க முயன்ற நேரம்
சிறகுகள் இரண்டும் முளைக்க வில்லை
பறந்து வந்து பார்க்கும் பொழுது
சிறகுகள் எதற்கென விளங்க வில்லை


... மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (29-Aug-15, 7:49 am)
Tanglish : thoorankal
பார்வை : 130

மேலே