தாகம்

கண்களின் தாகம் பாசம்,
நெஞ்சின் தாகம் காதல்,
உயிரின் தாகம் தாய்மை,
உணர்வின் தாகம் கவிதை,
காலத்தின் தாகம் வசதி,
வாழ்வின் தாகம் நிம்மதி ....

எழுதியவர் : அஜ்மல் ஹுசைன் (1-Jan-15, 4:40 pm)
Tanglish : thaagam
பார்வை : 537

மேலே