புத்தகம நீ

புத்தகம நீ......
காதல் இலக்கணம் கற்றேன்....
அடி கள்ளீ உன் கண்ணீல்...
உணர்ச்சி பித்தனாகி...
உலறுகிறேன்...
வார்த்தைகளை....
கவிதைகளாகும் என்று நினைத்து...உன் கண்களை படித்ததில் இருந்து....

எழுதியவர் : manikandan (22-Mar-15, 9:21 pm)
சேர்த்தது : மணி மேகநாதன்
பார்வை : 101

மேலே