சாராவதி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சாராவதி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 29-Dec-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 243 |
புள்ளி | : 35 |
என்னைப் பற்றி...
பெண்ணாய் இந்த தமிழ் மண்ணில் பிறந்ததற்காய் பெருமைபடுபவள்......!!!!!!!
என் படைப்புகள்
சாராவதி செய்திகள்
மௌனமாய் இருந்தால் மறந்து விடுவேன் என்று எண்ணாதே
மரணித்து விடுவேன் உன் நினைவுகளோடு ....!!!!!
அருமை 27-Dec-2014 7:00 pm
செத்து
போய்
வீட்டை
அநாதை
ஆக்கறதா.
நன்று 27-Dec-2014 3:19 pm
கட்டமைப்பினில் கூடுதல் கவனம் கொள்ளலாமே !! 27-Dec-2014 3:07 pm
அது தவறு ..
நினைக்க வைக்கணும் தோழா ..
வாழ்த்துக்கள் ... 27-Dec-2014 2:24 pm
என்னவனின் வெக்கம் கண்டவுடனே
என்
பெண்மையின் அர்த்தம் புரிந்தேன் ......!!!!
சிறிது நேரம் சிறுபிள்ளையாய் மாறலாமா. மேற்குறிப்பிட்ட குறளையும் குறளின் பொருளையும் அறிந்தோர் பகிருங்கள்.
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
நன்மை தீமையுடன் உறவாடி பின் அதில் அவர்க்கு நன்மையாய் விளைந்தததெதுவோ அதை பின்பற்றி செல்வார் . 18-Sep-2014 10:46 pm
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும் 18-Sep-2014 6:25 pm
ஆரத்தி எடுப்பதன் காரணம் யாராவது எனக்கு சொல்ல முடியுமா?
நன்றி தோழமையே ... 17-Sep-2014 10:23 am
அழகு படுத்தப்படும் போது கடவுளுக்கு அலங்காரம் மனிதர்களுக்கு ஒப்பனை
செய்யப்படும் போது சூடன் ஏற்றி தன திருஷ்டி களிக்கிறோம் அந்த அக்னி
தன்னுள் கொண்டு கரைகிறது 16-Sep-2014 11:45 am
நன்றி சாரா.. 16-Sep-2014 9:54 am
அப்படியா... எனக்கு தெரியாதப்பா. 16-Sep-2014 9:54 am
இளையராணி அளித்த கேள்வியில் (public) ILAYAKAVI மற்றும்
2 உறுப்பினர்கள்
கருத்து அளித்துள்ளனர்
13-Sep-2014 5:26 pm
உங்கள் வாழ்க்கை துணை
எப்படி இருக்க நினைக்கிறீர்கள்
நினைத்தீர்கள்
1.என் ஆயுள் முழுவதும் அன்பாக இருக்க வேண்டும்...
2.தவறு ஏதும் செய்தால் அன்பாக கண்டிக்க வேண்டும்...
3.அவர் ஏதும் தவறு செய்தால் நான் சுட்டிக்காட்டும் போது
உணர்துக்கொள்ள வேண்டும்...
4.கோபம் அதிகம் கூடாது...
5.கூட்டுக்குடும்பமாக வாழ ரொம்ப பிடிக்கும்..
6.மொத்தத்தில் நல்ல தாய் தந்தையாக சகோதர சகோதரியாக ,நல்ல நண்பனாக ,அன்பான காதலனாக ,
எப்போதும் இருக்க வேண்டும்...
7.நம்பிக்கையான கணவனாக இருக்க வேண்டும் ஆயுள் முழுவதும்...
அவருக்கும் நல்ல தாயாக மனைவியாக தோழியாக எல்லா உறவாகவும் நான் இருக்கவும் ஆசை...என் ஆயுள் முழுவதும்...
27-Sep-2014 3:58 pm
துணையாக. 15-Sep-2014 9:15 pm
First Neenga Sollunga thozhi...!!!!!!!!!!! 15-Sep-2014 12:02 pm
ஹ்ம்ம்ம்ம் 15-Sep-2014 11:21 am
கவி என்றால் குரங்கு என்றும் அர்த்தமா??
நன்றி 09-Sep-2014 6:32 pm
ஆம் ...... கவி என்றால் ஆண் குரங்கு என்று பொருள் 09-Sep-2014 5:10 pm
மேலும்...
கருத்துகள்