இது தான் காதலா

எனக்கு பிடித்தவை எல்லாம் எழுத நினைத்து எடுத்த பேனா
உன் பெயரை தவிர வேறுன்றும் எழுதாமல் அடம் பிடிப்பது ஏனோ .......!!!!!!!!!!!

இது தான் காதலா..?

எழுதியவர் : (6-Nov-14, 2:59 pm)
பார்வை : 79

மேலே