விழிகள் எனும் அம்பு

என் இதயத்தை- உன்
விழிகள் எனும் அம்பு -என்
இதயத்தில் உன் இதயத்தை கோர்த்து செல்கின்றது ...
.................உதிரம் சிந்தாமல் ..........