சுகந்திர காதல்

என் காதலுக்கு
ஏற்ற
பெண் இவ் உலகில்
இல்லாததால்
என் காதலை
நானே
காதலிக்கிறேன் ,
மிகவும்
சுகந்திரமாக ....

எழுதியவர் : ரிச்சர்ட் (6-Nov-14, 2:07 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 78

மேலே