என் காதல்

நீ யார் என்று தெரியாமல்
நான் உன் அருகே வாழ்கிறேன்.
எனக்காகவே நீ என்று
உன்னோடு இருக்கின்றேன்.
உன் சுவாசம்
என்னை தீண்டி விட்டு போகிறது .
உன்னுடன் வாழ
என்ன செய்தலும் தப்பு இல்லை
என்று சொல்கிறது என் மனம்.
நீ யார் என்று தெரியாமல்
நான் உன் அருகே வாழ்கிறேன்.
எனக்காகவே நீ என்று
உன்னோடு இருக்கின்றேன்.
உன் சுவாசம்
என்னை தீண்டி விட்டு போகிறது .
உன்னுடன் வாழ
என்ன செய்தலும் தப்பு இல்லை
என்று சொல்கிறது என் மனம்.