சிவவேலன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிவவேலன்
இடம்:  முத்துப்பேட்டை -திருவாரூ
பிறந்த தேதி :  19-Jun-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Jan-2014
பார்த்தவர்கள்:  58
புள்ளி:  1

என்னைப் பற்றி...

{சிவவேலன்}
வானம் வெளுக்கவில்லை,
ஆதவன் உதிக்கவில்லை,
நிலாப்பெண் சிரிக்கவில்லை,
தென்றல் வருடவில்லை,
பூக்கள் வாசமில்லை,
என் உலகமே இருண்டுகிடக்கிறது..!

பெண்ணே வந்துவிடு,
கொஞ்சம்-
உயிர் தந்துவிடு..........

என் படைப்புகள்
சிவவேலன் செய்திகள்
சிவவேலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2014 11:52 am

தாஜ்மஹாலின் தேவதையே....
முழு நிலவே....
ரதியே....
காதலின் விதியே....

என் மதியை கிரங்கடித்தவளே....
உனை என்னென்று சொல்வேனடி....
உன் மனம் எப்போது வெல்வேனடி....
நீயே சொல்வாயடி....
சிலநாள் பார்த்தாய்...
. சிறிதாய் சிரித்தாய்....
சினம்தனை.. வென்றாய்......
என்னோடு வந்தாய்..... உமையே எமக்குத்தந்தாய்.....
ஏனடி விண்ணோடு சென்றாய்....

உனக்காக காத்திருப்பேன்... உயிரோடு சாய்ந்திருப்பேன்...
உன் நினைவோடு வாழ்ந்திடுவேன்....

{சிவவேலன்}

மேலும்

நல்லது நன்று !!! 1000 பொற்காசுகள் பெற வாழ்த்துகிறேன் 26-Jan-2014 1:16 pm
கருத்துகள்

மேலே