தாஜ்மஹாலின் தேவதை

தாஜ்மஹாலின் தேவதையே....
முழு நிலவே....
ரதியே....
காதலின் விதியே....

என் மதியை கிரங்கடித்தவளே....
உனை என்னென்று சொல்வேனடி....
உன் மனம் எப்போது வெல்வேனடி....
நீயே சொல்வாயடி....
சிலநாள் பார்த்தாய்...
. சிறிதாய் சிரித்தாய்....
சினம்தனை.. வென்றாய்......
என்னோடு வந்தாய்..... உமையே எமக்குத்தந்தாய்.....
ஏனடி விண்ணோடு சென்றாய்....

உனக்காக காத்திருப்பேன்... உயிரோடு சாய்ந்திருப்பேன்...
உன் நினைவோடு வாழ்ந்திடுவேன்....

{சிவவேலன்}

எழுதியவர் : {சிவவேலன்} (26-Jan-14, 11:52 am)
பார்வை : 1151

மேலே