mary poulien - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : mary poulien |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 415 |
புள்ளி | : 102 |
பற்களில் கறை படிந்துள்ளதா?
இனி கவலை வேண்டாம்!
என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.
பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்.
நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம்
செய்வது மிகவும் எளிது.
பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (pottasium permanganate) (KMNO4)
பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக (...)
தத்துவம் மச்சி தத்துவம்
என்னதான் ஒருத்தர் பணமில்லாம பாக்கெட்டை
எம்ப்டியா வச்சிருந்தாலும், அதுக்காக அவர
‘காலிப்பை’ன்னு சொல்ல மாட்டாங்க..!
என்னதான் மாம்பழத்துல நார்ச்சத்து இருந்தாலும்,
அந்த நாரை வச்சு பூ கட்ட முடியாது.
ஆப்பிள்ல மாவுச்சத்து இருந்தாலும், அதை வச்சு
தோசை சுட முடியாது.
பேரீச்சம்பழத்தில் இரும்புச் சத்து இருந்தாலும் அதை
வச்சு ஒரு சின்ன குண்டூசி கூட செய்ய முடியாது!
பட்டர் நான், பட்டர் பிஸ்கெட், பட்டர் மில்க்…
இதையெல்லாம் சாப்பிட முடியும்! அதுக்காக
‘பட்டர்’ஃபிளையை சாப்பிட முடியுமா..?
என்னதான் பசுமாட்டுக்கு ரோஜாப்பூவை சாப்பிடக்
கொடுத்தாலும் ,அந்த பசு மாடு வழக்கம் போல
மில்க்தான் தரும், ரோஸ்மில்க் எல்லாம் தராது..!
மனதில் பொங்கும்
ஆசைகளோடு எழுதுகிறேன்...
மரணம் வரை
வாழ நினைத்து...
பாதியிலே மாண்டு போன
என் காதல் பற்றி...
உன் விரல் பற்றி
நடக்க துடிக்கும்
என் விரல்கள்...
கை மாறப்போகும் காலம்
வந்துக் கொண்டிருக்கிறது...
உன் நிழலோடு
ஒன்ற நினைத்த
என் நிழல்கள்...
வேறொரு நிஜத்தோடு
சங்கமிக்கப்போகும் நேரம்
வந்துக் கொண்டிருக்கிறது...
உன் காதோரம்
நான் பேச வேண்டிய
கனி மொழிகளை
காற்றோடு அனுப்பி வைக்கிறேன்...
உன் மூச்சோடு
இணைத்து விடு...
காலமெல்லாம்
நீ உறங்க வேண்டிய மடியில்...
களவாடப்பட்ட என்
காதல் மடிந்துக் கிடக்கிறது....
உன் மனதில் நான் வாழும்
தருணம் ஒன்று கேட்டேன்
ஒரு படைப்பை தலத்தில் ஒரு முறை தான் பகிர முடிகிறது ,இதனால் பல படைப்புகள் காணாமல் போகிறது
இதை பகிர்வை unlimited எண்ணிக்கை கொண்டு வரவேண்டும்
உங்கள் கருத்தென்ன நண்பர்களே
இரு உயிர் இணைந்தே
நான் உருவானேன்...........
பிறந்ததும் குதுகலிக்கும்
தொட்டில்கள் இல்லை
குப்பைத் தொட்டியே என்
முதல் தொட்டில்..............
நான் கேட்ட முதல் தாலாட்டு
இரு நாய்களின் உணவுச்சண்டையில்
எழுந்த ஒலி.............
அடித்து கொண்ட நாய்கள்
கூட என் அழுகை கேட்டு
தடவி கொடுத்தது
அதுவே எனக்கு தாயின்
முதல் அரவணைப்பு........
அழுது அழுது தொண்டை
வரண்டபோது வருணன்
இரக்கபட்டு பொழிந்த மழைத்துளி
என் முதல் தாய்ப்பால்.............
திரண்ட கூட்டத்தில் ஓர் கரம்
கட்டி அணைத்து துணி போர்த்தியது
நான் கண்ட முதல் மனிதம்............
வளர்ந்தேன் கொஞ்சம் கொஞ்சமாய்
எழ
டி.வில ஒரு விவசாயியை பேட்டி எடுக்கறாங்க..." உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..?"" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?! "" வெள்ளைக்கு..! "" புல்லு..! "" அப்ப கருப்புக்கு..?!"" அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..! "" இதை எங்கே கட்டி போடறீங்க..? "" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "" வெள்ளையை..! "" வெளில இருக்குற ரூம்ல..! "" அப்ப கருப்பு ஆட்டை..?! "" அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..!! "" எப்படி குளிப்பாட்டுவீங்க..? "" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "" கருப்பு ஆட்டை..! "" தண்ணில (...)
நம்பினால் நம்புங்கள்... சேட்டிலைட்டையை மிரட்டும் சனி ஸ்தலம்
செயற்கை கோள்களை இன்று பல நாடுகள் விண்வெளிக்கு போட்டிப்போட்டுக்கொண்டு அனுப்பி வருகின்றன. செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக அவைகள் பயன்படுத்தப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கை கோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்து பின்னர் வழக்கம் போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. இதனால் எந்த வித பழுதும் செயற்கை கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பத
நான் தமிழ் பித்தனயிட்டேன் ் தமிழ் பித்தனயிட்டேன் ் தமிழ் பித்தனயிட்டேன்
அடுத்த டார்கெட் என்ன