mamuma - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  mamuma
இடம்:  tamilnadu
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Nov-2012
பார்த்தவர்கள்:  107
புள்ளி:  3

என்னைப் பற்றி...

நாம் நினைத்த தை செ ய்வதை விட அவன் நினைத்ததை செய்வன் நான்.

என் படைப்புகள்
mamuma செய்திகள்
அஹமது அலி அளித்த படைப்பில் (public) அஹமது அலி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Apr-2015 9:49 am

செம்மரக் கட்டைகளை விடவும்
செந்தமிழர்களின் உயிர்கள்
மிக மலிவு!
=0=
கரையில் மட்டுமல்ல கடலிலும்
சூடு பட்டுச் சாவது தமிழனே
இவன் இன்னும் இந்தியன்!
=0=
இமயத்தில் கொடியை நட்டு
கீழ்த்திசை நாடுகள் எங்கும்
ஆட்சி புரிந்தவன்
எங்கும் அடி வாங்குகிறான்!
=0=
வந்தாரை வாழவைப்பான்-தன்னை
வாழ வைத்தவனை
செருப்பால் அடிப்பான்!
=0=
முதல் குடி மூத்த குடி
என்றெல்லாம் சிலாகிப்பான்
மூத்திரம் குடிக்கவும்
மூத்திரம் அடிக்கவும் யோசிக்க
மூளையை அடகு வைப்பான்!
=0=
உழுதுண்டு வாழ்ந்தவன்
ஊழல் அய்யா அம்மாவை
தொழுதுண்டு வாழ்கிறான்!
=0=
அரக்கனென்று
அறிமுகம் செய்தோரையும்
அடி தொழுது ஆண்டவனாய்
பல்லக்கில் ஏற்ற

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே 30-Apr-2015 10:31 am
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே 30-Apr-2015 10:31 am
அருமை , ஏதும் சொல்வதற்கு இல்லை நண்பா , விடியும் நாள் வெகுதுரம் இல்லை 23-Apr-2015 11:10 am
நினைத்தாலே.....தமிழனா? சந்தேகம் எனக்கும். 20-Apr-2015 1:54 pm
mamuma - எண்ணம் (public)
17-Apr-2015 8:23 am

இதய நன்றி இறைவா!
அருள்வளம் யாவிலும்
நிறைவைச் செய்தவன்
நன்றியையே சொல்வோம் இறைவா!
முகங்கள் யாவையும்
உன் புறம் கவிழ்ந்திட
நன்றி சொல்லிடுவோம் இறைவா!

(அநுபல்லவி)
அழகிய மார்க்கத்தில்
அற்புத வேதத்தில்
பிறந்திடச் செய்தவனே!
அழகிய மார்க்கத்தில்
அற்புத வேதத்தில்
பிறந்திடச் செய்தவனே!
நன்றி சொல்வோம் இறைவா!
நன்றி சொல்வோம் இறைவா!

(பல்லவி)
அருள்வளம் யாவிலும்
நிறைவைச் செய்தவன்
நன்றியையே சொல்வோம் இறைவா!
முகங்கள் யாவையும்
உன் புறம் கவிழ்ந்திட
நன்றி சொல்லிடுவோம் இறைவா!

(சரணம் 1)
ஒன்றும (...)

மேலும்

mamuma - தாரகை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Apr-2015 1:08 pm

இடைவெளி

உள்மனத்தை நிர்வாணமாக்கி
நினைவுகளை உதிர்க்கும்
நீலப்படம்!

பிரிவை காட்டுவதாய் போய்
நெருக்கத்தை பிரதிபலிக்கும்
கிரிஸ்டல் கண்ணாடிகள்!

வானுக்கும் மண்ணுக்கும்
இடைப்பட்ட ரூஹ்களின்
ஆக்ஸிஜன் !

நம் மனதின் கோலத்தை
நாமே அறிய உதவிடும்
செல்ஃபி ஸ்டிக்குகள்!

தூரத்துப் பச்சைகளை
அழகாய் காட்டிடும்
HD கேமராக்கள் !

தீயினை சூடிட எண்ணி
பூவில் மோதி உடையும்
பூகம்ப நிகழ்வு!

இடைவெளி

வரத்தின் தவம்
புரிதலின் களம்
ஞானத்தின் சாவி

இடைவெளி

கடலில் கரைத்த பெருங்காயமல்ல
பெருங்கடலை எதிர் நீச்சலில் கடக்கும் அரும் சாகசம் !

இடைவெளி

சிந்தனையின் அடிநாதம்!
தவிப்பின் ஒழுங

மேலும்

//உள்மனத்தை நிர்வாணமாக்கி நினைவுகளை உதிர்க்கும் நீலப்படம்! // ஒரு சில இடைவெளிகள்............! மிக அருமை...........மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் !! 16-May-2015 11:49 am
மிக்க நன்றி ! 25-Apr-2015 6:16 pm
இடைவெளி உள்மனத்தை நிர்வாணமாக்கி நினைவுகளை உதிர்க்கும் நீலப்படம்! பிரிவை காட்டுவதாய் போய் நெருக்கத்தை பிரதிபலிக்கும் கிரிஸ்டல் கண்ணாடிகள்! வானுக்கும் மண்ணுக்கும் இடைப்பட்ட ரூஹ்களின் ஆக்ஸிஜன் ! --------------------------------------------- தாரகை back டு form ..! 25-Apr-2015 5:23 pm
mamuma - நா கூர் கவி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2014 11:08 pm

கீழே விழும்போது
என்னை தட்டிக் கொடுத்த நட்புக்களுக்கும்...
மேலே எழும்போது
என்னை தடவிக் கொடுத்த நட்புக்களுக்கும்...

ஆதரித்த எழுத்து தளத்திற்கும்
அரவணைத்த என்னுயிர் நட்புக்களுக்கும்
இந்த வருடம் நான் பெற்ற
நட்புணர்வு மிளிர் நன்மணி 2014
விருதினை சமர்ப்பிக்கிறேன்....!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....!

நன்றி நன்றி நன்றி....!

மேலும்

தாங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...! 06-Jan-2015 7:46 am
அருமை, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 05-Jan-2015 3:00 pm
தாங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...! 03-Jan-2015 12:00 am
நிச்சயமாக...... தாங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...! 02-Jan-2015 11:59 pm
mamuma - பெ கோகுலபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2014 1:50 pm

தலிபான்களே
தலை குனியுங்கள்....!
பெஷாவரில்
மனிதத்தை தொலைத்தவர்களே....!
இதோ, இந்த இஸ்லாம்
சகோதரினிடம் உள்ளது
எடுத்துகொள்ளுங்கள்....!

மதங்களின் பெயர்
சொல்லி....!
துப்பாக்கி தூக்கும்
துர்ப்பாக்கிய
கயவர்கள் அங்கே....!
மனிதநேயம்
உருகி
தூக்கு தூக்கும்
மனிதம் இங்கே....!

நீ குரானைப்
படித்தாயோ இல்லையோ....!
அதன் எல்லா பக்கங்களிலும்
நிறைந்து இருக்கிறாய்.....!.

ஐயப்ப ஆன்மீக
அன்பர்களுக்கு.....!
அன்னமளித்து
அண்ணனாகிய
அன்பின் அடையாளமே.....!

நீ அளிக்கும்
ஒவ்வொரு
அன்னப்பருக்கையிலும்....!
அல்லாவை
காண்கின்றோம்....!

இந்துவையும்
இஸ்லாமையும்
இடைமறித்து....!
ஈனச்செயல் புரிய

மேலும்

நன்றி நட்பே 27-Dec-2014 8:13 pm
நன்றிகள் பல 27-Dec-2014 8:11 pm
ஆக்க பனி புரிந்தமைக்கு நன்றிகள் பல 27-Dec-2014 8:04 pm
கவிதையும் படமும் - கொள்ளை அழகு 27-Dec-2014 7:26 pm
mamuma - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2014 8:51 am

ஹள்ரத் நபி (ஸல்) அவர்களின்
வாழ்க்கையிலே...
1. நபி (ஸல்) அவர்கள் பிறப்பு :
20-04-570 திங்கட்கழமை, ரபீஉல்
அவ்வல் மாதம் பிறை 12
2. பிறந்த இடம் : திரு மக்கா
3. பெற்றோர் : அப்துல்லாஹ் -
அன்னை ஆமீனா
4. பாட்டானார் : அப்துல் முத்தலீப்
5. தந்தை மரணம் : நபி (ஸல்)
அவர்கள் கருவில் இருக்கும் போது
6. தாயார் மரணம் : நபி (ஸல்)
அவர்களின் ஆறு வயதில்
7. பாட்டனார் மரணம் : நபி (ஸல்)
அவர்களின் எட்டு வயதில
8. வளர்ப்பு : பாட்டனாருக்குப் பின்
பெரிய தந்தை அபூதாலிப்
9. செவிலித் தாய்மார்கள் : ஹள்ரத்
துவைஃபா (ரளி) என்ற அடிமைப் பெண்
பின்பு ஹள்ரத் ஹலிமா (ரளி)
அவர்கள்
10. பட்டப் பெயர்கள் : அல் அமீன்
(நம

மேலும்

நன்றிகள் பல சகோதரியே வாசித்து வாழ்த்து தெரிவித்தமைக்கு, 27-Dec-2014 8:08 pm
நற்பதிவு! நன்மை தரும் பதிவு ! 27-Dec-2014 8:04 pm
வாசித்து வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி 27-Dec-2014 7:46 pm
அருமை 27-Dec-2014 5:54 pm
mamuma - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2014 6:48 pm

யாசிக்க நீ வேண்டும் என்றேன்
சுவாசிக்க கற்றே போதும் என்றாய் ....

மேலும்

அருமை நட்பே 13-Jun-2014 10:28 am
காற்றே யாசிப்பதாகுமோ? 12-Jun-2014 6:50 pm
mamuma - தாரகை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Apr-2014 9:13 am

தகதகவென மின்னுவது
தங்கமாகுமா?
நெய் ஒழுக பேசுவது
மெய்யாகுமா?

செவசெவவென பழுத்ததெல்லாம்
பழமாகுமா?
கதகதவென ஒளி தந்தால்
கதிரவனாகுமா?

வெள்ளை நிற திரவமெல்லாம்
பாலாகுமா?
சொல்லை அடுக்கி கவிதையென்று
சொல்லமுடியுமா?

மல்லிகையின் மணத்தைதான்
மறைக்கமுடியுமா?
தாமரையை தலையில் சூட்டி
மகிழமுடியுமா?

விற்காத பொருளுக்கு
விளம்பரம் இருக்கு
நாட்டையாள வேட்டையாட
நரிக்கு ஆசை எதற்கு?

மேலும்

நன்றிகள் தோழமையே! 10-Jun-2014 10:16 am
அருமை அசத்தி விட்டிர்கள். தொடரட்டும் இப்பனி. 06-Jun-2014 5:26 pm
மகிழ்ச்சி! 29-Apr-2014 1:29 pm
nanri..! 28-Apr-2014 11:00 pm
mamuma - தாரகை அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-May-2014 3:04 pm

என்னை அழவைத்து பார்க்க வேண்டும் என்ற உன் எண்ணம் அறிந்த அன்றிலிருந்து நான் உனக்காக அழுவதில்லை பழைய நண்பனே!

மேலும்

நன்றி! 16-Jun-2014 11:19 am
நன்றி தோழி! 16-Jun-2014 11:19 am
இரண்டாம் வகையே! 16-Jun-2014 11:18 am
அருமை 06-Jun-2014 5:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே