கீழே விழும்போது என்னை தட்டிக் கொடுத்த நட்புக்களுக்கும்... மேலே...
கீழே விழும்போது
என்னை தட்டிக் கொடுத்த நட்புக்களுக்கும்...
மேலே எழும்போது
என்னை தடவிக் கொடுத்த நட்புக்களுக்கும்...
ஆதரித்த எழுத்து தளத்திற்கும்
அரவணைத்த என்னுயிர் நட்புக்களுக்கும்
இந்த வருடம் நான் பெற்ற
நட்புணர்வு மிளிர் நன்மணி 2014
விருதினை சமர்ப்பிக்கிறேன்....!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....!
நன்றி நன்றி நன்றி....!