அஜாசத் கிஷான் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அஜாசத் கிஷான்
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  10-Dec-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Aug-2014
பார்த்தவர்கள்:  123
புள்ளி:  1

என் படைப்புகள்
அஜாசத் கிஷான் செய்திகள்

வேண்டும் இன்னொரு பாரதி...

மேலும்

அடுத்தவன்
மொழி பேசி அவன் போல்
கை கால் வீசி நடப்பதுதான்
நாகரீகம் என்றால்,
இருந்து விட்டு போவோம்
தமிழ் மொழி மட்டும்
பேசும்
காட்டுமிராண்டியாய்!!!

மேலும்

மான அவமானகள், ஏமாற்றங்கள்,தோல்விகள், நிலைகுலைந்து போகச் செய்யும் காலசூழ்நிலைகள், நம்பிக்கை துரோகங்கள், செய்யும் காரியத்தில் நஷ்டங்கள்,
வஞ்சக சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், உறவினர் நண்பர்கள் சூதுகள், அன்பின் இழப்புகள், இவை அனைத்தும் மானிட வாழ்வின் அன்றாட நிகழ்வுகள்.
இது போன்ற போராட்டங்களை எல்லாம் மன உறுதியுடனும் துணிச்சலுடனும் எதிர்கொள்கின்ற மானிடன் எவனோ, அவனே மிகச்சிறந்த பராக்கிரமம் பொருந்திய வெற்றியாளனாக பரிணமிக்கிறான்.

மேலும்

அஜாசத் கிஷான் - அஜாசத் கிஷான் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 5:57 pm

இன்று ஒரு திருக்குறள்:

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

Who every good have killed, may yet destruction flee;
Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free
Couplet Explanation:
He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit


மு.வரதராசன் விளக்கம்:

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

சாலமன் பாப்பையா (...)

மேலும்

நன்றி அருண் அவர்களே 01-Nov-2014 10:15 am
நல்ல பகிர்வு ... 31-Oct-2014 9:02 pm

இன்று ஒரு திருக்குறள்:

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

Who every good have killed, may yet destruction flee;
Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free
Couplet Explanation:
He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit


மு.வரதராசன் விளக்கம்:

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

சாலமன் பாப்பையா (...)

மேலும்

நன்றி அருண் அவர்களே 01-Nov-2014 10:15 am
நல்ல பகிர்வு ... 31-Oct-2014 9:02 pm
அஜாசத் கிஷான் - அஜாசத் கிஷான் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2014 1:40 pm

‘அசை’ எத்தனை வகைப்படும்?

1. நேரசை, 2. நிரையசை.

1. 'நேரசை' என்பது
தனிக் குறில் அல்லது தனி நெடில் மெய்யெழுத்துடன் இணைந்தோ, இணையாமலோ வருவது நேரசை ஆகும்:
எ.கா:
1. 'அ' தனிக் குறில்
2. 'இல்' தனிக் குறிலும் மெய்யும்
3. 'ஆ' தனி நெடில்
4. 'ஆல்' தனி நெடிலும் மெய்யும்.
(இவைகளை ஓரசைச் சீர்கள் எனவும் கொள்ளுதல் வேண்டும்)

2. 'நிரையசை' என்பது
இரு குறில் அல்லது குறில் நெடில் இணைந்து மெய்யெழுத்தோடு சேர்ந்தோ, சேராமலோ வருவது நிரையசையாகும்.
எ.கா:
1. 'அடி' இரு குறில்
2. 'அருள்' இரு குறிலும் மெய்யு (...)

மேலும்

அஜாசத் கிஷான் - அஜாசத் கிஷான் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Oct-2014 1:16 pm

அசைகள் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ, நான்கோ இயைந்து நிற்ப‌து சீராகும்.

மேலும்

கண்டிப்பாக நண்பரே 29-Oct-2014 2:44 pm
நன்று. நன்றி. முடிந்தால் எ.கா: உடன் விளக்கவும். 29-Oct-2014 2:13 pm
அஜாசத் கிஷான் - ர த க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2014 4:57 pm

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

1.அதிகாலை பனியில் நனைந்த படியே
கோலம் போடும் போது.

2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில்
அங்கும் இங்கும் வளம் வரும்போது.

3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் ,
படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில்
தெளிவாக பேசும் போது.

4.அழகை திமிராக காட்டாமல்,
ஆண்களை மதித்து நடக்கும் போது.

5.யார் மனதையும் புண்படுத்தாமல் ,
தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்?
என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.


6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு
கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில்
கம்பீரமாய் இருக்கும் போ

7.காதில் இருக்கு

மேலும்

அருமை தோழா :) 30-Aug-2014 3:52 pm
அருமை அருமை.... 28-Aug-2014 6:55 pm
நன்றி தோழா..! 28-Aug-2014 4:54 pm
அருமை தோழரே 28-Aug-2014 2:59 pm
அஜாசத் கிஷான் - அஜாசத் கிஷான் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Aug-2014 11:35 am

உன்னை பலவீனப்படுத்தும் எந்த ஒரு விஷயத்திடம் இருந்தும் விலகியே இரு. அது,
அதிகபட்ச அன்பாக இருந்தாலும்... - AK

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே