அஜாசத் கிஷான்- கருத்துகள்

நன்றி அருண் அவர்களே

கெட்டு போகாத ஒரே உணவு பொருள் "தேன்"

பல முட்டாள்கள் சேர்ந்து நடத்துவது தான் இந்த
ஜனநாயகம் என்றால் அதைவிட ஒரு புத்திசாலியின்
சர்வாதிகாரம் மேல் .......

உன்னை பலவீனப்படுத்தும் எந்த ஒரு விஷயத்திடம் இருந்தும் விலகியே இரு. அது,
அதிகபட்ச அன்பாக இருந்தாலும்... - AK


அஜாசத் கிஷான் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே