மான அவமானகள், ஏமாற்றங்கள்,தோல்விகள், நிலைகுலைந்து போகச் செய்யும் காலசூழ்நிலைகள்,...
மான அவமானகள், ஏமாற்றங்கள்,தோல்விகள், நிலைகுலைந்து போகச் செய்யும் காலசூழ்நிலைகள், நம்பிக்கை துரோகங்கள், செய்யும் காரியத்தில் நஷ்டங்கள்,
வஞ்சக சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், உறவினர் நண்பர்கள் சூதுகள், அன்பின் இழப்புகள், இவை அனைத்தும் மானிட வாழ்வின் அன்றாட நிகழ்வுகள்.
இது போன்ற போராட்டங்களை எல்லாம் மன உறுதியுடனும் துணிச்சலுடனும் எதிர்கொள்கின்ற மானிடன் எவனோ, அவனே மிகச்சிறந்த பராக்கிரமம் பொருந்திய வெற்றியாளனாக பரிணமிக்கிறான்.