-----காதல் பட்டிமன்ற கவிதை------ கண்களின் தேர்தல் காதல் காதலில்...
-----காதல் பட்டிமன்ற கவிதை------
கண்களின் தேர்தல் காதல்
காதலில் சேர்தல் கைகோர்த்தல்
கைகோர்த்து நடந்தால் பின் கைபிடித்தல்
கைபிடித்து உறுதியுடன் நடத்தல் மணவாழ்க்கை !
---கண்களின் தேர்தலில் உறுதியுடன் கைபிடித்தலில் இருவரும் கைதேர்ந்தவர்களாக இருந்தால் காதல் தேர்தலில் வெற்றி சாத்தியம் .
--------கவின் சாரலன்