எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அடுத்தவன் மொழி பேசி அவன் போல் கை கால்...

அடுத்தவன்
மொழி பேசி அவன் போல்
கை கால் வீசி நடப்பதுதான்
நாகரீகம் என்றால்,
இருந்து விட்டு போவோம்
தமிழ் மொழி மட்டும்
பேசும்
காட்டுமிராண்டியாய்!!!

நாள் : 11-Dec-14, 10:18 am

மேலே