Mahendran sms - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Mahendran sms |
இடம் | : Sankarankovil(Tirunelveli) |
பிறந்த தேதி | : 27-May-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 99 |
புள்ளி | : 1 |
கவிதை எழுத நான் கவிஞன் அல்ல...., ஆனால், மற்றவர் கவிதையை ரசிக்கும் நல்ல ரசிகன் நான்....,
கொஞ்சு மிருபைங் கிளியதன் கூட்டில்
குஞ்சு பொறித்து வாழ்ந்ததொரு நாட்டில்
நல்ல கானகமது தீவினிற்கு நடுவே
மெல்ல பெருவாகனம் நுழைந்தது மதிலே
உதிர்ந்த கானகத்திடை விட்டதொரு வேளையில்
அதிர்ந்து கேட்டதொரு சத்தம் அதிகாலையில்
நட்ட மரமெல்லாம் புவிதழுவிய தெதனாலது
விட்ட குண்டொன்று வெடித்த தனாலது
வாடிய பயிரைக்கண்டு வாடிய மாந்தர்
பாடிய தெந்திசை புகழுடை மாந்தர்
அம்மை மொழியெனப் பைந்தமிழ் மொழியால்
எம்மை அழிக்கத் தொடங்கிய தொருவழியால்
கொட்டிச் சிரித்தன எம்பிள்ளைகளின் சாவில்
வெட்டிச் சாய்த்தன திருஇலங்கைத் தீவில்
விழுப்புண் கண்டோட வழியேது மில்லை
எழுந்து போராடுவதன்றி விதியேது மில்லை
பகை கூடிக்கொன
நீங்கள் மரணித்ததுண்டா?
நான் மரணித்திருக்கிறேன்
நீங்கள் மரண வலியை
தொண்டைக்குழியில் உணர்ந்ததுண்டா??
நான் உணர்ந்திருக்கின்றேன்
சென்னை சட்டக்கல்லூரி மாணவன்
காவல் அதிகாரியின் கண்முன்னேயே
மிருகத்தனமாய் தாக்கப்பட்டபொழுது
டெல்லி கடுங்குளிரில்
கற்பழித்து தூக்கியெறியப்பட்ட
நிற்பயாவின் நிர்வாண உடலை
நினைவில் கொண்டு வரும் பொழுது
குஜராத்தில் கர்ப்பிணிகளின்
வயிறு கிழிக்கப்பட்டு சிசுக்கள்
சிதைக்கப்பட்ட பொழுது
கோயம்பத்தூரில் தம்பிமார்களே
அண்டைவீட்டு அக்காமார்களை
அடித்து கற்பழித்தது கண்டு
கும்பகோண பள்ளித்தீவிபத்தில்
வெந்து கருகிய மாணாக்கர்களை
காப்பாற்ற முயலாத
முதிர்ச்சியின் ரேகைகள் முளைத்து விட்டிருந்தன அவள் நெற்றியில்.. அறுபதை நெருங்கி அசை போட்டு கொண்டிருந்தது செல்லம்மா பாட்டியின் வயது மட்டுமே.. குறும்புகளுக்கு ஒரு போதும் குறைவில்லாது வீட்டை சுற்றி வருவாள் பேர குழந்தைகளை கொஞ்சி கொண்டே.. ஒளி மங்காத அவள் விழிகளின் சுவற்றில் ஏதோ ஒரு தேடல் இத்தனை வருடம் கழித்தும் விடையற்று மின்னி கொண்டிருப்பதை எல்லோரும் அறிந்தே இருக்கிறார்கள்.. ஆனால் வெளிறிய புன்னகை ஒன்றை பதிலாய் சிந்தி போகும் அவள் மௌனத்தை, கேள்வி கணைகளால் தொந்தரவு செய்ய யாரும் முன்வந்ததில்லை..
"செல்லம்மா நானும் தம்பியும் விளையாட போறோம்.. நீங்களும் வர்றீங்களா..??" செல்லமாய் தன் பாட்டியை அழைத்து கொண
சொல்லி கொள்ள சொந்தமின்றி
சொந்த மண் விட்டு
சோகமாய்
வந்தான் அவன்..
உறக்கம் வேண்டாம்
உணவும் வேண்டாம்
கனவுகள் போதும்
என்றான் அவன்..
ஏதேனும் செய்ய வேண்டும்..
எப்படியும்
சாதித்தே ஆக வேண்டும்..
சூளுரைத்தான் அவன்..
போர்வை இல்லை..
ஊசியாய் குத்துகிறது
கொள்ளை குளிர்..
துடித்தான் அவன்..
இரத்தம் இன்றி
ஒளி இழந்த கண்கள்..
சிவப்பு சாயம் பூச
அழுதான் அவன்..
கனவுகளின் வாயிலில்
விசும்பும் தாயின்
முகம் கண்டான்..
நொடிந்தே போனான்..
எண்ணி எடுத்த அரிசியை
உலையில் போட்டான்..
நுரைத்தெழுந்த சோகத்தோடு
நொறுங்கி போனான்..
முயன்று தான் பார்த்தான்
மீண்டும் தோற்றான்..
என்ன என்ற தெரியிவில்லை மனது சரி இல்லை