விஜயகுமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : விஜயகுமார் |
இடம் | : பொதட்டூர்பேட்டை |
பிறந்த தேதி | : 11-Sep-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 133 |
புள்ளி | : 3 |
உன்னை பார்பதற்கு முன்
உன்னிடம் பேச நினைத்தேன்.....
உன்னை பார்த்தாவுடன்
உன்னை அனைக்க நினைக்கிறேன்....!!!
மூடி வைத்த பேனாவோ - என்
விரலை மட்டும் விரட்டுதடி !
தீர்ந்துப் போன தாள்கள் எல்லாம்
மேசை மேல் முளைக்குதடி !!
கசக்கிப் போட்ட கவிதையும்
கண் முன் வந்தது கைசேர
நீங்கிப் போன நினைவுகள் எல்லாம்
நீந்தி வந்தே நிரம்புதடி !!
இமை மூடிப் போன விழிகளும்
விழித்து கொள்ள விரும்புதடி !
அணைத்து வைத்த கைப்பேசி
அடிக்கடி அலற துடிக்குதடி !!
சுருங்கிப் போன முகத்தோலும்
விரும்பி கேட்டது வெந்நீரை !!
உள்ளிருக்கும் செல்லனைத்தும்
உன் கண்ணை பார்க்க ஏங்குதடி !!
தேதி இல்லா நாள்காட்டி
தேடித் திரியுது இந்நாளை !
தூக்கி வீசிய தோல்பையும்
தொடர்ந்து வருகுது எ
அறிமுகம் இல்லாமல் பார்த்து கொண்டோம்
அருகில் தயக்கத்துடன் அமர்ந்து கொண்டோம்
மதிய வேளையில் பகிர்ந்து உண்டோம்
மதிப்பெண்களில் நம்மை நாமே மதிப்பிட்டு கொண்டோம்!!!
அடிக்கடி காரணம் இல்லாமல் சண்டையிட்டோம்
அடுத்த நாள் கர்வம் இல்லாமல் பேசி கொண்டோம்
கல்லூரித்தேர்வு தோல்விகளால் கவலையுற்றோம்
கவலை மறக்க அரட்டை அடித்து நம்மை தேற்றி கொண்டோம்!!!
மனதால் நெருங்கி நம்மை புரிந்து கொண்டோம்
மனமில்லாமல் பிரிவை ஏற்க பழகி கொண்டோம்
காலத்தால் அழியாத நட்பிற்கு இலக்கணம் கொடுத்தோம்
கல்லூரி முடிவில் கண்ணீர் துளியை துடைத்து கொண்டோம்!!!
காலம் நம்மை பிரித்தாலும்
கடந்து தூரம் சென்றாலும்
என்றும் இனிக்கும் நம் க