கயல்விழி

நீ பார்த்த பார்வையினால்
அழகான கிறுக்கலானேன்
முடிவில்லா வீதியானேன்
ஒளிரும் விளக்கானேன்
வேகமுள்ள வேங்கையானேன்
உன் பார்வை தீண்டும்
ஒவ்வொரு நொடியும்
எத்தனை மாற்றங்கள் எனக்குள்!!

எழுதியவர் : ஷலூமார் (1-Jan-15, 2:19 pm)
Tanglish : kayalvizhi
பார்வை : 86

மேலே