ஏனோ முடியவில்லை
பார்த்த நொடி முதல்
பார்க்காமல் இருக்க முடியவில்லை - அவளை
ஆயிரம் ஆயிரம் ஆசைகள்
சொல்ல முடியவில்லை - அவளிடம்
அவளின் நினைவுகளை சுமந்து
உறங்க முடியவில்லை - இரவினில்
ஆம் அவள் வேண்டாம் என்று
விட்டு விலக ஏனோ - முடியவில்லை ...