சந்தன பாண்டியன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சந்தன பாண்டியன் |
இடம் | : தமிழ்நாடு (இந்தியா) |
பிறந்த தேதி | : 15-May-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 83 |
புள்ளி | : 7 |
என்னைப் பற்றி...
அதைதான் தேடுகிறேன்
என் படைப்புகள்
சந்தன பாண்டியன் செய்திகள்
பார்த்த நொடி முதல்
பார்க்காமல் இருக்க முடியவில்லை - அவளை
ஆயிரம் ஆயிரம் ஆசைகள்
சொல்ல முடியவில்லை - அவளிடம்
அவளின் நினைவுகளை சுமந்து
உறங்க முடியவில்லை - இரவினில்
ஆம் அவள் வேண்டாம் என்று
விட்டு விலக ஏனோ - முடியவில்லை ...
நல்லாருக்கு தோழரே..
வாழ்த்துக்கள் தொடருங்கள்... 01-Jan-2015 7:36 pm
வெற்றியும்......தோல்வியும்....
அருமையான பதிவு நண்பரே...
08-Sep-2014 5:28 pm
அருமை நல்ல எண்ணம் வாழ்க ! 08-Sep-2014 12:03 am
படுஜோரு 07-Sep-2014 11:39 pm
அருமை நட்பே... 07-Sep-2014 11:28 pm
சந்தன பாண்டியன் - சந்தன பாண்டியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Sep-2014 12:41 pm
அவள் அசையும் போதெல்லாம்
அவளின் காதணிகள் அசைந்தது...
காதணிகளின் அசைவை பார்த்து
நானும் இசைந்து போனேன் அவளிடம்...
நன்றி நண்பா... 08-Sep-2014 5:25 pm
ரசிக்க வைத்துவிட்டால் அவள்.. 08-Sep-2014 5:25 pm
ம்ம்ம் முயற்சி செய்கிறேன் தோழரே 08-Sep-2014 5:24 pm
ம்ம்ம் நன்றி தோழரே...
08-Sep-2014 5:23 pm
அவள் அசையும் போதெல்லாம்
அவளின் காதணிகள் அசைந்தது...
காதணிகளின் அசைவை பார்த்து
நானும் இசைந்து போனேன் அவளிடம்...
நன்றி நண்பா... 08-Sep-2014 5:25 pm
ரசிக்க வைத்துவிட்டால் அவள்.. 08-Sep-2014 5:25 pm
ம்ம்ம் முயற்சி செய்கிறேன் தோழரே 08-Sep-2014 5:24 pm
ம்ம்ம் நன்றி தோழரே...
08-Sep-2014 5:23 pm
மேலும்...
கருத்துகள்