நானும் இசைந்தேன்

அவள் அசையும் போதெல்லாம்
அவளின் காதணிகள் அசைந்தது...
காதணிகளின் அசைவை பார்த்து
நானும் இசைந்து போனேன் அவளிடம்...
அவள் அசையும் போதெல்லாம்
அவளின் காதணிகள் அசைந்தது...
காதணிகளின் அசைவை பார்த்து
நானும் இசைந்து போனேன் அவளிடம்...