Sara191186 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Sara191186 |
இடம் | : திருச்செங்கோடு |
பிறந்த தேதி | : 19-Nov-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 268 |
புள்ளி | : 59 |
என்னைப் பற்றி...
கவிதை கடலில் கிடைத்த வாலி ,வைரமுத்து போன்ற முத்துகள் போல் , முத்தாக மாற மழை துளியை எதிர் பார்த்து கொண்டிருக்கும் ஓர் சிப்பி
என் படைப்புகள்
Sara191186 செய்திகள்
Avalodu kaikorthu nadakavillai,aval madi en thalai sayavillai,aval kannathil yen ethal pathikavillai,un ninaivugalai mattum sumakiren.. yen muthal kathaliye
எழுதிய எழுத்துக்களும்
என்னை நேசிக்கிறது
உன் பெயரை எழுதியதற்காக……!
என்ன தவம் செய்ததோ
என் கண்ணங்கள்
தினமும் செதுக்கிறாய்
உன் உதடு எனும் உளியால்……!
ஏழேழு ஜென்மங்கள்
இந்த பந்தம் வருமாயின்
ஏழே நிமிடத்தில் இறப்பேன் - ஏனென்றால்
உன்னோடு வாழ்வது ஒரு சுகமென்றால்
உனக்காக இறப்பதும் ஒரு சுகம் தானே
என் அன்பே……!
நன்றி 16-Feb-2015 12:28 am
எழுதிய எழுத்துக்களும்
என்னை நேசிக்கிறது
உன் பெயரை எழுதியதற்காக……!
.....இந்த வரிகள் மிக அருமை 15-Feb-2015 11:04 pm
கருத்துகள்