தினகரன்பொன்கதிர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தினகரன்பொன்கதிர் |
இடம் | : தாராபுரம்,கோவை |
பிறந்த தேதி | : 09-Aug-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 90 |
புள்ளி | : 6 |
கவிதை எழுத வந்தேன்..rnதிரைப் பாடல்கள் எழுதும் ஆசைகளுடன்..rnவாய்ப்பை நோக்கி...
அவன் வெக்கப்பட்டான்
அவளோடு பேசும் போதெல்லாம்
அவனுக்கும் தெரியாமலே
அவள் மீது காதல் வந்தது
ஒருவருடைய நட்பு
உனக்குப் பிடிக்காமல் போனால்!
அவர் முகத்திற்பே முன்பே
படிக்கவில்லை எனச் சொல்லாதே!
பதிலாக பார்க்கும் போதெல்லாம்
லேசாக பேசாமல் சிரித்துவிட்டுப் போ..
-தினகரன் பொன்கதிர்
ஒருவருடைய நட்பு
உனக்குப் பிடிக்காமல் போனால்!
அவர் முகத்திற்பே முன்பே
படிக்கவில்லை எனச் சொல்லாதே!
பதிலாக பார்க்கும் போதெல்லாம்
லேசாக பேசாமல் சிரித்துவிட்டுப் போ..
-தினகரன் பொன்கதிர்
இருளில் சிறுமழலை
முனகலோசை...
இருட்டையும் கிழித்து
இருசெவியில்...
இந்த சிறுமழை
ஈரத்தில் சில்வண்டாய்...
இருக்குமென
இதயம் சொன்னாலும்...
இல்லையில்லை
மழலையின் ஓசைதான்...
எங்கே... என்று
சுற்றும் பார்த்தேன்
சுற்றி பார்த்தேன்
சுதாரித்து நின்றேன்...
என்னவென்று
நான்சொல்ல...?
உதிரத்தில் நனைந்து
ஓர் சிறுமழலை...
உயிரற்ற பெண்ணின்
உடலோடங்கே....
உறவாடி கிடக்கிறது
உதறிக்கொண்டே...
பிறந்த தொப்புள் கொடி உடல்சுற்றி
பிறப்பெடுத்த ஒரு மழலை பிஞ்சு...
இதயம் கனமெடுத்து இருக்கும்
இடம்ஓடி பொதுபேசியில் காசிட்டு
இந்த பொல்லாத செய்தி சொன்னேன்...
இலவசமாய் அவசரஊர்தி
பார்வையாளராக
இருக்காதே
இரசிகனாக இரு..
நாம் கொடுத்த
உணர்வுகளே!
கல்லையும்
கடவுள் ஆக்கியது!
உருவம் கொடுத்தால்
அது சிலை..
உணர்வு கொடுத்தால்
அது கடவுள்..
-தினகரன் பொன்கதிர்
''தேவை''
தேவைகள் இது என
இன்று இருந்தாலும்!
தேவைகள் அது
மறுநாளிள் மாறும்!
தேவைகள் நிறந்தரமல்ல!
உன் தேவைகள் என்பது
அடிக்கடி மாறும்! மனம்மாறும்!
உன் தேவைகளே
உன் வாழ்க்கையின்
அடுத்த கட்டத்திற்கு
உனைக் கொண்டு செல்லும்;
தேவைகளுக்கு அல்லல்படும் மனிதரும் உண்டு..
ஆசைகளுக்கு அலையும்
மனிதரும் உண்டு..
தேவை வேறு! ஆசை வேறு!
-தினகரன் பொன்கதிர்
உடல் காட்டும் பெண்ணே
புறஅழகும் தேயும் அல்லோ
தோல் சுருங்கும் நாளில்...
அன்று உன்அழகை
கண்டவருக்கு உன்னில்
என்ன விடையோ??
குணக்கழிவின் விளம்பரமாய்
புணர்தல் தூண்டும்
கவர்தல் மிளிர்அங்கமதை
வெளிக்காட்டியே...
மானம் மறைத்திடாத
ஆடைமேவி பிறர்கவர
வீதி உலாவும் பெண்ணினத்தை
நான் வேசிகள் என்பேன்...
தேடி தொலைந்து இன்பம்காண
தாரம் மட்டுமே தனித்துவமானவள்
என்று அறிந்திருந்தும்...
வயது பொருட்டின்றி
பெண்ணினத்தையே
காமமாய் பார்க்கும் பதர்களை
நான் இச்சைஈன்ற எச்சபிறவி என்பேன்...
மரம் உவந்து
காய் கனிந்த காலம்..
விடுத்து.............
காய்பறித்து
கனிய வைக்கும்
காலம் வந்ததோ..??