நாம் கொடுத்த உணர்வுகளே! கல்லையும் கடவுள் ஆக்கியது! உருவம்...
நாம் கொடுத்த
உணர்வுகளே!
கல்லையும்
கடவுள் ஆக்கியது!
உருவம் கொடுத்தால்
அது சிலை..
உணர்வு கொடுத்தால்
அது கடவுள்..
-தினகரன் பொன்கதிர்