ராகேஷ் விஸ்வநாதன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ராகேஷ் விஸ்வநாதன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  21-Jun-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Dec-2011
பார்த்தவர்கள்:  139
புள்ளி:  61

என் படைப்புகள்
ராகேஷ் விஸ்வநாதன் செய்திகள்
ராகேஷ் விஸ்வநாதன் - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2014 11:03 pm

தொலைவில் தெரியும் வானமும்
உன் விழியின் அருகில்தானடா.....
மறைந்தே செல்லும் காற்றும்
உன்னை தினம் தொட்டே செல்லுமடா...

விதையாய் வீழ்ந்திடு
புதுமரமாய் எழுந்திடு...
கனி கொடு நாளை
விழுமே கழுத்தினில் மாலை.....

நிலவுக்கு சென்ற
நீல்ஆம்ஸ்ட்ராங்கும்...
தனது மனதை
உழுதார் ஸ்ட்ராங்காக...

அழகிய கனவு காண
அப்துல்கலாமும் சொன்ன
அற்புத அறிவுரை
அன்பனே இதுதானோ...?

உப்பு நீராய் இருந்த கடலும்
நல்ல நீராய் மாறுகிறதே....
மேக மாற்றம் செய்வதுபோல
மனதில் மாற்றம் வேண்டாமோ...?

தூறல் போடும் மழைத்துளிதானே
வெள்ளப்பெருக்காய் ஆகிறது...
உறங்கி வாழும் தொட்டாசிணுங்கி
உரசிவிட்டால் விழிக்கிறது...

வண

மேலும்

மிக்க மகிழ்ச்சி நண்பரே..... வருகை தந்து உணர்ந்தமைக்கு நன்றிகள் பல....! 07-Dec-2014 11:48 am
புரட்சித் தீ வரிகள் தோழரே... தொடருங்கள் 07-Dec-2014 11:32 am
வரிக்கு வரி வாசித்து வாரி வாரி கருத்து மழையை பொழிந்தமைக்கு மிக்க நன்றி தோழரே....! 23-Nov-2014 4:46 pm
விதையாய் வீழ்ந்திடு புதுமரமாய் எழுந்திடு... கனி கொடு நாளை விழுமே கழுத்தினில் மாலை..... அருமை அருமை தோழ................ 23-Nov-2014 4:30 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) aro... மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Jul-2014 8:43 am

இருளில் சிறுமழலை
முனகலோசை...

இருட்டையும் கிழித்து
இருசெவியில்...

இந்த சிறுமழை
ஈரத்தில் சில்வண்டாய்...

இருக்குமென
இதயம் சொன்னாலும்...

இல்லையில்லை
மழலையின் ஓசைதான்...

எங்கே... என்று
சுற்றும் பார்த்தேன்
சுற்றி பார்த்தேன்
சுதாரித்து நின்றேன்...

என்னவென்று
நான்சொல்ல...?

உதிரத்தில் நனைந்து
ஓர் சிறுமழலை...

உயிரற்ற பெண்ணின்
உடலோடங்கே....

உறவாடி கிடக்கிறது
உதறிக்கொண்டே...

பிறந்த தொப்புள் கொடி உடல்சுற்றி
பிறப்பெடுத்த ஒரு மழலை பிஞ்சு...

இதயம் கனமெடுத்து இருக்கும்
இடம்ஓடி பொதுபேசியில் காசிட்டு
இந்த பொல்லாத செய்தி சொன்னேன்...

இலவசமாய் அவசரஊர்தி

மேலும்

வருகை தந்து ரசித்தமைக்கு குமரியாரின் சார்பாக என் நன்றிகள்...! 28-Dec-2014 9:35 am
அருமை அருமை 27-Dec-2014 1:54 pm
வருகை தந்து ரசித்தமைக்கு குமரியாரின் சார்பாக என் நன்றிகள்...! 19-Oct-2014 8:33 pm
அருமை நண்பரே...மிக அருமை 19-Oct-2014 8:15 pm
ராகேஷ் விஸ்வநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2014 9:11 pm

நான் வெற்றிகள் கண்டதில்லை
வரும் தோழ்விகள் அதிகம்
பல பதக்கங்கள் வென்றதில்லை
ஆனால் அனுபவம் அதிகம்

மேலும்

அனுபவங்கள் தேடித்தரட்டும் வெற்றியெனும் பதக்கம்! 24-Jul-2014 9:46 pm
ராகேஷ் விஸ்வநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2014 9:07 pm

அவன்: நீ விழி மூடி யோசிக்கும் கனவுகள் நான்
அவள்: என் நெஞ்சோடு சுவாசிக்கும் நினைவுகள் நீ

அவன்: என் இமைகளின் இடையினில் கருவிழி நீ
அவள்: உன் விழிகளை காக்கும் இமைமுடி நான்

அவன்: உன் பெயரே உச்சரிக்கும் கிழிபிள்ளை நான்
அவள்: என் உயிர்கூட்டில் கூவிடும் ஓர் கிழி நீ

அவன்: எட்டாத தூரத்தின் வெண்ணிலா நீ
அவள்: உன்னை எப்போதும் தொடுகின்ற நிழவொளி நான்

அவன்: பெரும் எழுத்தாளர்கள் எழுதிய பாடல்கள் நீ
அவள்: அதை மெட்டு எடுத்து பாடிய பாடகன் நீ

அவன்: தூங்காத நேரத்தில் ஏக்கங்கள் நீ
அவள்::உன்னை தூங்காமல் வைத்திடும் கனவுகள் நான்

அவன்: இவ்வுலகத்தின் அழகான கவிதை நீ
அவள்: அதை உருவாக்கி கொடுத

மேலும்

ராகேஷ் விஸ்வநாதன் - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jul-2014 9:55 am

மக்கா மாநகரில்
எத்தனை
ரோஜாக்கள் பூத்தாலும்...

முஹம்மத் என்னும்
ராஜ ரோஜாவுக்கு நிகராக
ஒரு மலரும் இதுவரை
பூத்ததில்லை...!

முஹம்மத் என்னும் பெயரை
ஒருமுறை உச்சரித்தால் போதும்
ஆன்மாவோ நறுமணக் கடலில்
மூழ்க ஆரம்பித்து விடும்...!

அண்ணல் நபியின்
பொற்பாதங்களோ
பூமிக்கு ஒத்தடம்...!

சீறாவே...
சூராவே...
உமது உமிழ் நீர்
நரக நெருப்பின்
தாகம் தீர்க்கும் அரும்பானம்...!

பொன்னாடை போர்த்திய
பெருமானே...
வாழ்வில் ஒரு பொழுதும்
பொன்னாடைகளை அணிந்ததில்லையே..!

பாலைவனத்து அனலுக்கு
வெப்பம் தணிக்க வந்த
அண்ணல் நீங்கள்...!

சுவர்க்கம்
உமை அழைத்தது
அதன் சுவர்க்கத்தைக் காண...!
அதுதான்

மேலும்

பார்வைக்கு நன்றி 31-Jul-2014 9:07 pm
நன்று 31-Jul-2014 10:58 am
வருகை தந்து வாசித்து கருத்தளித்தமைக்கு நன்றி 24-Jul-2014 9:47 pm
மிகவும் நன்றாக இருந்தது நண்பரே.. 24-Jul-2014 8:44 pm
ராகேஷ் விஸ்வநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2014 4:53 pm

உன்னை நான் நீங்கும்
நிலை நேர்ந்தாலும்
உன்னை மறந்துபோக
கல்நெஞ்சும் கொண்ட
ஆன் இல்லை நான்
எனக்கும் ஓர் இதயம் உண்டு
அதில் உனக்கும் ஓர் இடம் உண்டு
அது துடித்திடும் வரை
நீ நீங்குவதில்லை
நீ நீங்கிடும் வரை
அது சாய்வதும் இல்லை

மேலும்

ராகேஷ் விஸ்வநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2014 7:40 pm

கோலவிழி பார்வ
மெல்ல வீசயில..
கோடையிலும் கொஞ்சம்
குளிர் எடுக்கும்.
உன் வாட பட்ட
காத்த முகரயில
வாசமுள்ள பூவும்
தன்ன இலக்கும்
விழுறேனா..
எழுறேனா..
உன் நினைப்புல
என்ன மரகடிச்ச..
தேன் உறிஞ்சும்
வண்டா நீ
என்ன இடைவிடாம
உயிர்குடிச்ச

மேலும்

ராகேஷ் விஸ்வநாதன் - ராகேஷ் விஸ்வநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Feb-2014 7:17 pm

விழியினில் விழுவது முதல் பிழையா..
இதுவரை மறைந்தது கிடையாதா
முதல் முறை அவளிடம் பார்த்தேன் நான்

பெண் மனம் என்ன படுகுழியா
இதுவரை எழுந்தவன் கிடையாதா
அவளது இதயத்தை கோர்த்தேன் நான்

நொடியில் இதயம்
துடிக்காது ஏன் நின்றது
இருளும் ஒளியும்
பேசாமால் எனை கொன்றது

முதல் காதலை நான் உணர்கிறேன்
புது காலையில் கண் விழிக்கிறேன்
ஒ... மூடனே என்ன தாபமோ
அவள் பார்வையின் தரும் தாக்கமோ

இதழ் பேசிடும் உண் வார்த்தையில்
முடியாமலே கண் சாய்வதா
உன் விழிஎனும் ஓர் சிறையினில்
மீளாமலே நான் போவதா...

மேலும்

மிக்க நன்றி நண்பரே... 17-Feb-2014 10:09 pm
அருமை - மணியன் 17-Feb-2014 7:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

tamilzh virumbi

chennai
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (11)

ஹரி ஹர நாராயணன்

ஹரி ஹர நாராயணன்

கோயம்புத்தூர்
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (11)

swinton

swinton

கொழும்பு,இலங்கை
மேலே