வேலை இல்லாத பட்டதாரி

நான் வெற்றிகள் கண்டதில்லை
வரும் தோழ்விகள் அதிகம்
பல பதக்கங்கள் வென்றதில்லை
ஆனால் அனுபவம் அதிகம்

எழுதியவர் : கிட்டோ (24-Jul-14, 9:11 pm)
பார்வை : 135

மேலே