மீனவனின் கனவுகளில் மட்டும்

வற்றிய காவிரி ஆறு,
சுற்றித் திரியும் மீனவன்;
துள்ளிக் குதிக்கும் மீன்கள்
- மீனவனின் கனவுகளில் மட்டும் !

எழுதியவர் : கர்ணன் (24-Jul-14, 9:19 pm)
சேர்த்தது : சிவா (கர்ணன்)
பார்வை : 62

மேலே