கோலவிழி

கோலவிழி பார்வ
மெல்ல வீசயில..
கோடையிலும் கொஞ்சம்
குளிர் எடுக்கும்.
உன் வாட பட்ட
காத்த முகரயில
வாசமுள்ள பூவும்
தன்ன இலக்கும்
விழுறேனா..
எழுறேனா..
உன் நினைப்புல
என்ன மரகடிச்ச..
தேன் உறிஞ்சும்
வண்டா நீ
என்ன இடைவிடாம
உயிர்குடிச்ச

எழுதியவர் : கிட்டோ (12-Mar-14, 7:40 pm)
பார்வை : 68

மேலே