சிவக்குமார் பரமசிவம் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சிவக்குமார் பரமசிவம் |
இடம் | : அரியலூர் |
பிறந்த தேதி | : 19-Mar-1905 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 229 |
புள்ளி | : 130 |
வேதியியலும் என்னவளும்
~~~~~~~~~~~~~~~~~~~~
நீ
கால் வைக்கும்
ஆற்று நீரில் ;
பி ஹச் லெவல் ,
சற்று தடுமாறித்தான்
போகிறது .. !
* * *
சக்கரைகளில் ,
பிரெக்டோஸ்
அதிக
இனிப்புத் தன்மை
கொண்டிருக்கிறதாம் .
அறிவியலின்
அறியாமை அது ?
உன் இதழ்
தொடும் ,
சிறு எறும்பு
சொல்லிவிடும் .
எது இனிது
என்று .. !
* * *
மனித உடலில் ;
65% ஆக்சிஜென் ,
18% கார்பன் ,
10% ஹைட்ரஜன் ,
3% நைட்ரஜன் ,
மற்றவை 4% உள்ளதாம் ..
என் உடலை
சிறுசிறு துண்டுகளாக்கி
எலக்ட்ரான்
மைக்ரோஸ்கோப்பில்
இட்டுப் பார்த்தாலும் ;
தெரியப் போவது
உன் முகமே .. !
* * *
காந்தம்
நதி கடலில்
கலக்கும் போது
மீன்கள் ருசிக்கிறது
உப்பு கலந்த
நீரை ............
பற்ற வைத்து விட்டு
பறந்து விட்டாய்
உருகிகொண்டு
இருக்கிறென்
உன்
நினைவில்.....
அதிகாலை சூரிய ஒளி
படும் முன்னே
எளிய நடையில் ஒரு கவிதை
என் முன்னே
படிக்காமல் தான் கடந்து போவேனோ
நான் முன்னே
நடை பயிலும் மானே நீந்தும் மீனே
நானே ஆனேனே`---
கருவில் சுமந்த தெய்வமே......!
என் உதிரத்தில் உன் வாசம்.
வயிற்றில் ஈரத்துணியுடுத்தி
அமுதம் தந்தவளே.................!!!
ஓட்டைக் குடிசையிலுள்ளே
மாரி கால மழை முத்து
எனை தீண்டாமல் சேலையில்
அணைத்தவளே....................!!!!!
உண்ண பருக எதுவுமில்லை.
இருந்தும் சுமை தூக்கி
பாலூட்டினாயம்மா...............!!!
நீ கூலியாக இருந்தாலும்
எஜமான்கள் குழந்தை போல்
உடுக்க உடையும் கல்வியும்
தந்தாய்-அதை விட பன்மடங்கு
பாசத்தால் நேசித்தாய்........!!!!
நான் ஆசைப்பட்டு எட்டாக்
கனியாக இருந்தவை எவையுமில்லை.
உன் தலையை அடமானம் வைத்துக்கூட
கனவை நிஜமாக்கினாய் தாயே.....!!!!!!!
நான் உன் ஆசை
அன்னை முகம் கண்டதில்லை
உன் முகம் என்றிருந்தேன்
பாச அலையில் நீந்தலையே....!
உன்னை எண்ணி நான் கரைந்தேன்.
உன் மடியில் துயில எண்ணி
என் விழிகள் விழித்துக் கொண்டேன்.
உன் கண்ணில் மலரனுமே....!
என் கண்ணீரில் பயிர் விளைத்தேன்.
உன்னைக் கண்ட நொடிமுதல்
என் உள்ளம் தவியாய் தவிக்குதடி
உண்ணும் உணவில் சுவையில்லையே
கம்பன் கவியிலும் நயமில்லையே
என்னோடு பேசம்மா....!
என் நெஞ்சு வலிக்குதடீ..!
என் இதயம் எனதல்ல உன்னை
நினைத்து வாழும் ஓருயிர் நான்.
என் குறை கருமையடீ....!
அதனால் என்னை வெறுக்கயாம்மா..!
என் மனைவி நீயாகினால்....!
தாலாட்டுவேன் என் உயிரால்.....!
உன் சம்மதம் ஒரு சொல்லில்
வ
உன்னை காண
மனம் ஏங்குது
அருகில் நீ
இல்லை............
அருகில் நீ
கண் மூடுகிறேன்
வெட்கத்தில்
உன்னை காண
இயலாமல்...........
அதிக அன்பு
முறிவை
ஏற்படுத்தும்.....
- சிவக்குமார் பரமசிவம்
பாவத்தின் சம்பளம் ,
மரணமாம் ..
உன் வயிற்றில் ,
பிறந்த பாவத்திற்கே ..
பரிசாக ,
மரணம் தந்தாயோ ..???
வயிற்றில் உள்ளது ,
பெண் என்று அறிந்தே ..
இடையில் கலைத்தால் ,
உன் உயிர் போகும் என்றே ..
பத்து மாதம் ,
பத்திரம் காத்து ..
கொன்று ,
தூக்கி எறிந்தாயோ - என்னை
கொசுக்கள் மொய்க்கும் ,
குப்பை தொட்டிதனில் ..???
நீ ,
பெண் என்பதையும் ..
உன்னை பெற்றவள் ,
பெண் என்பதையும் ..
உன்னுடன் பிறந்தவள் ,
பெண் என்பதையும் மறந்தே ..???
வயிற்றிலிருந்து ,
வெளியேறிய அசதியில் ..
என் ,
பிஞ்சு விரல் கொண்டு ..
உன் ,
மார் தடவினேன் ..
தீண்டத்தகாதவள் போல ,
தர மறுத்துவிட்டாய் - சரி
உன் ,
பனை எண்ணெய் பயங்கரம்!
காலை எழுந்ததும் அரைத் தூக்கத்துடன் கையில் எடுக்கும் பேஸ்ட் தொடங்கி சோப், பவுடர், மேக்கப் பொருட்கள், டின் உணவுகள், சாக்லேட்டுகள், பிஸ்கட், ஐஸ்க்ரீம்... என நாம் ஒருநாளில் உபயோகப்படுத்தும் அனைத்து பொருட்களுக்குப் பின்னால் ஒரு சமூகத்தின் கதறலும், பல உயிரினங்களின் பிசுபிசுப்பான ரத்தக்கறையும், தீப்பிடித்து எரியும் காடுகளின் ஓலங்களும் கரைந்திருக்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? அத்தனைக்கும் காரணம் பாம் ஆயில்... அதாவது பனை மர எண்ணெய்!
எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது மாதிர (...)