எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அதிகாலை சூரிய ஒளி படும் முன்னே எளிய நடையில்...

அதிகாலை சூரிய ஒளி
படும் முன்னே
எளிய நடையில் ஒரு கவிதை
என் முன்னே
படிக்காமல் தான் கடந்து போவேனோ
நான் முன்னே
நடை பயிலும் மானே நீந்தும் மீனே
நானே ஆனேனே`---

பதிவு : அருண்ராஜ்
நாள் : 26-Mar-15, 6:51 pm

மேலே