இயலாமை

உன்னை காண
மனம் ஏங்குது
அருகில் நீ
இல்லை............

அருகில் நீ
கண் மூடுகிறேன்
வெட்கத்தில்
உன்னை காண
இயலாமல்...........

எழுதியவர் : சிவக்குமார் பரமசிவம் (26-Mar-15, 9:53 am)
Tanglish : iyalamai
பார்வை : 80

மேலே