tamilzh virumbi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  tamilzh virumbi
இடம்:  chennai
பிறந்த தேதி :  21-Jun-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Sep-2013
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  8

என்னைப் பற்றி...

பல வண்ணங்களில் நானும் ஒரு வண்ணம்...தமிழ் ரசிகன்..தமிழினில் கவிதைகள் படைக்க விரும்பும் நாம் அனைவரையும் போலே ஒரு தமிழ் விரும்பி.....

பி.ராஜேஷ்

என் படைப்புகள்
tamilzh virumbi செய்திகள்
tamilzh virumbi - tamilzh virumbi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2014 8:26 pm

கர்ப்பம் தரித்த காதலை,
வலியுடன் சுமக்கிறேன்..
இதயம் உருவாகி,
கை கால்கள் முளைத்த
உயிர் காதல் கருவை, சிதைத்தது நீயடி..
சிதைத்தாலும் கரு அழியாது,
வீரியம் அதிகம் பெண்ணே..
நெஞ்சோடு சும்மந்திடும் நம் காதல் பிள்ளைக்கு,

நீதான் தாய்!

நான்தான் தகப்பன்!

மேலும்

Ookkuvaithamaiku mikka nandri.. 16-Feb-2014 7:46 pm
சிந்தனை உண்மையில் நன்று 16-Feb-2014 7:42 pm
Nandri aiyya.. 16-Feb-2014 7:39 pm
அழகு :) 16-Feb-2014 7:34 pm
tamilzh virumbi - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2014 8:26 pm

கர்ப்பம் தரித்த காதலை,
வலியுடன் சுமக்கிறேன்..
இதயம் உருவாகி,
கை கால்கள் முளைத்த
உயிர் காதல் கருவை, சிதைத்தது நீயடி..
சிதைத்தாலும் கரு அழியாது,
வீரியம் அதிகம் பெண்ணே..
நெஞ்சோடு சும்மந்திடும் நம் காதல் பிள்ளைக்கு,

நீதான் தாய்!

நான்தான் தகப்பன்!

மேலும்

Ookkuvaithamaiku mikka nandri.. 16-Feb-2014 7:46 pm
சிந்தனை உண்மையில் நன்று 16-Feb-2014 7:42 pm
Nandri aiyya.. 16-Feb-2014 7:39 pm
அழகு :) 16-Feb-2014 7:34 pm
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே