பிரசாந்த் மனோ - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : பிரசாந்த் மனோ |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 07-Sep-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 150 |
புள்ளி | : 9 |
தவறு செய்துவிடாயம்மா !
இத்தமிழ்நாட்டில் பிறந்து தவறு செய்துவிட்டாய் !
உன்னைச் சுற்றி பிணந்தின்னிகளும் , சாதி வெறி பிடித்த நாய்களும் , என்னைப் போல் கையாலாகாதவர்கள் மட்டுமே இருப்பதை அறியாமலே போராட துவங்கிவிட்டாய் !
உன் ரத்தம் குடித்தும் பசி ஆறாமல் இன்னும் பிணந்தின்னிகள் சுத்துகின்றன .
"தமிழராய் பிறத்தல் அதனினும் அரிது " , "மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்மம்மா " என்றான் ,
தமிழராய் பிறந்தாய் , அதுவும் மங்கையாய் பிறந்தாய் ஆனால் உன்னை வதக்கிச் சுருட்டி நெருப்பிலிட்டு குளிர் காய்ந்தோம் .
அதிலும் சாதி வாடை !
500,1000 வாங்கி ஒட்டு போட்டு தரகர்கள் ஆகி உன்னை விற்றோம் .
கேள்வி கேட்

பெண்ணே, தைரியம் கொள்!
வாழ்க்கை வசப்படும்.
ஈனும் வலியை தாங்கும் நீ,
எதற்காக அஞ்சுகிறாய்?
விழித்தெழு, துவண்டுவிடதே,
தைரியம் கொள்!
வாழ்க்கை என்ன, உலகமே வசப்படும்!
-பிரசாந்த் மனோ
பெண்ணே, தைரியம் கொள்!
வாழ்க்கை வசப்படும்.
ஈனும் வலியை தாங்கும் நீ,
எதற்காக அஞ்சுகிறாய்?
விழித்தெழு, துவண்டுவிடதே,
தைரியம் கொள்!
வாழ்க்கை என்ன, உலகமே வசப்படும்!
-பிரசாந்த் மனோ
படிக்காதவன் கூட எழுதும்
தேர்வு தான் முதல் காதல்!
ஏனோ தெரியவில்லை.
அநேகம்பேர் தோல்வி அடையும்
தேர்வும் அது தான்!!!
-பிரசாந்த் மனோ .
படிக்காதவன் கூட எழுதும்
தேர்வு தான் முதல் காதல்!
ஏனோ தெரியவில்லை.
அநேகம்பேர் தோல்வி அடையும்
தேர்வும் அது தான்!!!
-பிரசாந்த் மனோ .
தனிமையை
தேடும்போதெல்லாம்
முன்கூட்டியே வந்து
இடம் பிடித்து கொள்கிறது
உன் நினைவுகள்..!
நண்பர்கள் (25)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

ரசிகன் மணிகண்டன்
நல்லூர்-விருத்தாச்சலம்

பெருமாள்
கிணத்துக்கடவு, கோவை

செல்வா பாரதி
விளாத்திகுளம்(பணி-சென்னை)