உன் நினைவுகள்

தனிமையை
தேடும்போதெல்லாம்
முன்கூட்டியே வந்து
இடம் பிடித்து கொள்கிறது
உன் நினைவுகள்..!

எழுதியவர் : கோபி‬ (19-Jan-14, 7:39 am)
Tanglish : un ninaivukal
பார்வை : 162

மேலே