என்னவளின் வருகையை

கால் கொலுசுக்கு
நன்றி
மௌனமாய்
நடந்து வரும்
என்னவளின்
வருகையை
அறிவித்ததிற்கு......!

எழுதியவர் : கோபி‬ (19-Jan-14, 7:38 am)
பார்வை : 136

மேலே