கவி கண்மணி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவி கண்மணி |
இடம் | : கட்டுமாவடி |
பிறந்த தேதி | : 26-Jan-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 1524 |
புள்ளி | : 203 |
மீனவன்
இயற்கை
(((((((())))))
இறைவன் தந்தது
இயற்கையெனும் வரம் /
ஒரு மரமாவாது
நடவேண்டும் தினம் /
பேனிக் காத்திடல்
வேண்டியது வனம் /
மும்மாரி பொழிந்து
பெருகிடும் குளம் /
நெல் விளைந்து
நிறைந்திடும் களம் /
நாட்டில் செழித்து
வளர்த்திடும் வளம் /
காடுகள் வனவிலங்குகளின்
இருப்பிடங்களின் பலம் /
விலங்குகள் அழியாது
காப்பது நலம் /
சாப்பிட்ட விதைகளுடன்
வெளியேறும் மலம் /
மரங்கள் பரவிட
காரணம் மாவினம் /
பறவைகளுக்கு புகலிடம்
தருவது மரம் /
அசுத்தகாற்றை ஈர்த்துதரும்
நல்லகாற்றால் சுகம் /
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
தொடர் ஓட்டத்தில்
ஒரு இடையூறு !
நடக்கையில்
ஓர் சறுக்கல் !
விழவில்லை
அடியேன்
வீழவும் இல்லை !
வழக்கமான ஒன்று
உடல் நலத்தில் ஊறு !
நிலையாய் உழல்கிறது
மனதில் நாளும் எழுத !
வரிசையில் நிற்கிறது
வார்த்தைகள் வரிகள்
கவிதை வடிக்க !
சொற்கள் அணிவகுப்பு
சிந்திக்க வைக்கிறது !
இலக்கியம் இல்லை
இலக்கணம் இல்லை
என் கவிதைகளில் !
நோக்கம் ஒன்று
நெஞ்சில் என்றும் !
வாசிப்பவர் புரிதலே !
கருத்துக்கள்
வேறுபடலாம்
என் உள்ளத்தின்
எதிரொலியே
என் கவிதைகள் !
தேடும் உள்ளங்களே
எனது ஓட்டம்
தொடருமென
நம்பிக்கையுடன் ,
பழனி குமார்
அன்பே உன் வருகைக்காக
பூந்தோட்டத்தில்
காத்திருந்தேன்....
வெகு நேரமாகியும்
நீ வரவில்லை...!!
தோட்டத்து பூக்கள் எல்லாம்
என்னை பார்த்து
பரிகாசமாக சிரித்தன...!!
காத்திரு...காத்திரு...!!
குறிஞ்சி மலர் பூத்து
குலுங்கி வரும் வரை
உன் காதலிக்காக காத்திரு...!!
--கோவை சுபா
*முதலில் whatsapp_ல் தொடர்பு கொள்ளவும்.
Whatsapp_ல் தொடர்பு கொண்டால் மட்டுமே நீங்கள் பங்கு பெற முடியும்.
1. போட்டியில் பங்கு பெற , விரும்புவோர் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
9566964554 (whatsapp)
Kirukals_20200 (insta)
2. நுழைவு கட்டணம் rs. 20.
3. For more details contact 9566964554. (whatsapp)
4. படைப்புகளை whatsapp & insta இதில் அனுப்பவும்.
இந்த தளத்தில் பயனாளர்கள் தங்கள் பெயரை திருத்தம் செய்துகொள்வது எப்படி ?
தனிமையில் நடந்தால்
காமம்
பொதுவில் நடந்தால்
கருமம் !
அப்பா ...
ஏன் அப்பா பேசாம இருக்க
நீ போன் பண்ணலைன்னு அம்மா திட்டினாங்களே
அதுக்காக கோவமா அப்பா
“ இல்ல “
ஒழுங்கா சாப்பிடலைன்னு அம்மா பேசினாங்களே
அதுனால கோவமா
சரி அப்பா ... வா நாம அம்மாவோட
டுக்கா போட்டுருவோம்
அப்பா ...அப்பா
நான் பொம்மை வாங்கிட்டு
வரசொன்னனே வாங்குனியா அப்பா
பொம்மை எங்க அப்பா ?
வாங்கிட்டு வரலையா
போ ... அப்பா
" பரவாயில்ல "
வாசல் ல ஐஸ்கீரிம் மாமா வந்துருக்காங்க
ஐஸ்கீரிம் வாங்கி தாங்கப்பா
வாங்கி தாங்கப்பா
ஓகோ ... இன்னும் கோவமா இருக்கியாப்பா
சரி வா ...அப்பா கண்ணாமூச்சி விளையாடுவோம்
1…2… 3 அப்பா வரேன்
ஐய்யா கண்டுபிடிச்சுட்டேன்
அப்பா ... நீ அ
நீங்கள் படித்ததில்
சிறந்த கவிதை புத்தகம் எது ?
என் மருமகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
மகளுக்கு தந்தை பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லும் கவிதை ...
வாழ்வின் வரமே நீதானம்மா
இதயத்தின் கரமும் நீதானம்மா !
அம்மாவின் மறுஉருவம் நீதானம்மா
வம்சத்தின் முதல்விழியே நீதானம்மா !
அசோக மாளிகையின் தங்கராணியே
ஆனந்த தொட்டிலில் உறங்கும் மகாராணியே !
வளர்ச்சியின் சிரமாய் இருக்கும் தேன்மணியே
கவலையின் கண்ணீரை துடைக்கும் கண்மணியே !
மகிழ்ச்சியில் மகிம்மையாய் இருக்கும் பொன்மணியே
வாழ்க்கையின் நம்பிக்கையாய் இருக்கும் நவமணியே !
தங்க தட்டில் நான் தாங்கும் என் சுவாசராணியே
வாழ்வில் என்னை வழிநடத்தப்போகும் கலைராணியே !
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நிலவை ரசிக்க நிலவிடமே
விழிகளை கேட்டு நிற்கிறேன்
மாலை ரசிக்க மாலையிடமே
மனதை கேட்டு நிற்கிறேன் !
கவிதை எழுத கவிதையிடமே
விழி மொழியை கேட்டு நிற்கிறேன்
கனவை செதுக்க காதலிடம்
கற்பனையை கேட்டு நிற்கிறேன் !
காதலை அழகாக்க காதலியிடமே
நான் காணும் கண்களை கேட்டு நிற்கிறேன்
என்னுயிரை காண்பதற்கு அவளிடமே
காதல் இதயம் கேட்டு நிற்கிறேன் !
பட உதவி : நன்றி : புகைப்பட நிபுணர் , திரைப்பட நடிகர் வசந்த குமார்