இதயவன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இதயவன்
இடம்:  நன்மங்கலம், சென்னை
பிறந்த தேதி :  21-Mar-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Jul-2010
பார்த்தவர்கள்:  980
புள்ளி:  530

என்னைப் பற்றி...

என் பெயர் இதயவன். எனக்கு "எழுத்து.காம்" ரொம்ப பிடிக்கும். என் கவிதைகளில் நிறை குறைகள் இருந்தால் எனக்கு மெயில் அனுபவும்.

இப்படிக்கு....
ஏன்றென்றும்
உங்கள் இதயவன்.

Official Website:
www.idhayavankavithai.blogspot.com

Official Email ID:
rgbaskar1005@gmail.com

என் படைப்புகள்
இதயவன் செய்திகள்
இதயவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2023 4:27 pm

தலைக்கவசம் உயிர்
  கவசம் என்பார்கள்
உயிர் காப்பான்
 தோழன் என்றும்
உதவி செய்வான்
 நண்பன் என்றும்
சொல்லலாம் வாழலாம்
  பயணத்தின் பாதுகாவலன்
நண்பா போகும்
  தூரம் முக்கியமில்லை
போடும் கவசம்
  முக்கியம் உனக்கு
வாழும் வாழ்க்கை
  எதுவரை அதுவரை
கொண்டுபோகும் தலைக்கவசம்
  உந்தன் குடும்பம்
மண்ணின் வசம்
  நீயாக இருந்தால்
தலையின் வசம்
  கவசமாகும் கண்ணை
இமை காத்தால்
  உன்னை நான்
காப்பேன் என்று
  கவசம் சொன்னது
போனவர்களை வரச்சொல்ல
  முடியாது உலகில்
வந்தவரை வாழ
  வைப்போம் உயிரில்
முடிந்தவரை கவசம்
  போடு தலையில்
முடிந்தபின் கிரீடம்
  போட்டு என்னப்பயன்!

மேலும்

இதயவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2023 4:24 pm

விருதுநகர் மைந்தன்
நம் காமராஜர்
படிக்காத மேதை
எல்லாரையும் படிக்க
வைத்த பாதை
எளிமையில் வலிமை
வாய்ந்த தலைவர்
பொறுமையில் சிகரம்
தொட்ட முதல்வர்
தேசத்தின் தந்தை
நேசத்தின் விந்தை
கதர் சட்டை
நாயகன் வெள்ளை
வேட்டி தாயகன்
ஏழை மக்களின்
மா மன்னன்
தோளை கொடுக்கும்
மேதை அரசன்
நிமிர்ந்து நிற்கும்
தமிழ் புதல்வன்
உலகம் போற்றும்
மா மனிதர்
இமயம் ஏற்றும்
தேச மகான்!

மேலும்

இதயவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2023 4:21 pm

கண்டாங்கி சேலை
கட்டி வயல்
வழி போறபுள்ள
வண்டாக என்னை
இழுத்து பாதை
மாற்றி விட்டபுள்ள
ரெண்டான என்
மனச ஒன்றாக
மாற்றுப் புள்ள
புத்தி எல்லாம்
கெட்டுப் போச்சு
உள்ளம் எல்லாம்
பட்டாம்பூச்சி உன்
நெனப்பே ஏக்கமாச்சு
வைகாசி வந்தாச்சு
வாடிப்புள்ள மாலைமாத்த!

மேலும்

இதயவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2023 2:25 pm

​✍️
மாலை நேரத்தில்
மறையும் வெயிலில்
மார்கழி இரவில்
தூங்கும் மலரில்...

மேலும்

இதயவன் - இதயவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Apr-2014 10:20 pm

வான் திரையை கிழுத்து
வெண் திரையில் நுழைந்து
மண் திரையில் பிறந்த
"சித்திரை திருநாளே" உன்னை
நித்திரை மறந்து வரவேகிறோம்!!!!

என் இனிய
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்"

மேலும்

நன்றி நாகூர் கவி 27-Jun-2014 11:12 am
நன்றி பழனி 27-Jun-2014 11:11 am
காலம் தாழ்ந்து நான் பார்த்தாலும் காலமும் சொல்லிடும் வார்த்தைகள் அருமை. 18-Jun-2014 12:50 pm
வாழ்த்துக்கள் தோழரே 18-Jun-2014 12:45 pm
இதயவன் - இதயவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Mar-2014 8:08 pm

பெண்ணே...!!!!
என் இதய குளத்தில்
தேங்கி உள்ள
உன் நினைவுகள்
தாமரை பூவாய்
மலர்ந்தது - அதன்
இதழ் மேல் ஒட்டாமல் உள்ள
தண்ணீர் என்னும்
என் நினைவுகள்
உதிர் பூவாய்
உதிர்ந்தது...!!!!!

மேலும்

நன்றி சுபா 13-Apr-2014 2:38 pm
இதழ்கள் உதிர உதிர மீண்டும் புதுப்புது நினைவுப்பூக்கள் மலரும் ... 31-Mar-2014 9:05 pm
இதயவன் - இதயவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2014 8:15 pm

அன்னை கற்பத்தில்
வாழ்ந்தேன் அன்று!!!
அன்னை காப்பகத்தில்
வாழ்கிறேன் இன்று!!!

கருவறைக்கும் இரக்கமில்லாமல்
போனது அன்று!!!
கருணை இல்லமே இரக்கமாய்
ஆனது இன்று!!!

ஒரு சொந்தங்கள் கூட
வந்ததுதில்லை அன்று!!!
பல பந்தங்கள் கூட
வாழ்கிறேன் இன்று!!!

அம்மா என்ற வார்த்தை
வேதமானது அன்று!!!
அம்மா என்ற வார்த்தை
துரோகமானது இன்று!!!

அன்னை மடியே சொர்க்கம்
என்று நினைத்தேன் அன்று!!!
அன்னை இல்லமே சொர்க்கம்
என்று நனைத்தேன் இன்று!!!

மேலும்

நன்றி சரோ 19-Mar-2014 9:47 pm
விட்டேறிந்தவள் எப்படி நல் பொற்றோள் ஆவாள் ! தத்தெடுத்த காப்பகமே தாங்கும் இடமாக தளிருகள் வாழுது நலமாக ! கருணை உள்ளமே என்றும் இறைவன் வாழும் இல்லமே ! கவிதை உருக்கம் . 19-Mar-2014 9:43 pm
இதயவன் - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2014 8:26 am

நமது எழுத்து.காம் எவ்வாறு பிரபலமடைந்துள்ளது , எப்படி பார்வையாளர்கள் வருகிறார்கள் என்ற ஒரு தகவல் எனக்கு கிடைத்துள்ளது.

1) இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோரில் 81.5 % சதவீதம் பேர் எழுத்து.காம் என்ற இந்த இணையதளத்தை பார்த்துள்ளனர்.

2) இந்திய அளவில் அதிகம் பார்க்கப்படும் இணையதளங்களின் பட்டியலில் எழுத்து.காம் 20,126 வது இடத்தை பெற்றுள்ளது. (தமிழக அளவில் இதை கணிக்கிட முடியாது.)
உலக அளவில் 1, 71, 600 வது இடத்தை பெற்றுள்ளது.
**** தமிழ் மொழிக்கான இலக்கிய தளம் என்ற நோக்கில் இந்த இடங்களை பெற (...)

மேலும்

தகவலுக்கு மிக்க நன்றி தோழரே! 19-Mar-2014 9:54 pm
நானும் "எழுத்து.காம்" ல் இருக்கிறேன் என்று பெருமை கொள்கிறேன்!!!!! அய்யா 19-Mar-2014 7:26 pm
நீங்கள் தட்டுவீர்கள் என்றால் அதற்கு என் தோள்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஐயா. விரைவில் நல்ல படைப்பு எழுதி உங்களிடம் பாராட்டு வாங்க முயற்சிக்கிறேன். அதிலும் மரபுக்கவிதை எழுதி பாராட்டு வாங்கவே ஆசைப்படுகிறேன். மிக்க நன்றி ஐயா! 19-Mar-2014 5:00 pm
அதை எழுத்து நிர்வாக குழு தான் ஆராய முடியும் ஐயா.! எனக்கு தெரிந்த வரை... முதலிடம் கவிதைக்கு 2வது நகைச்சுவைக்கு 3 வது கதைக்கு 4 வது கட்டுரைக்கு பார்வையாளர்கள் வருகின்றனர். இதில் பிரபல உறுப்பினர்களின் படைப்பு என்றால் அனைத்து பகுதிக்கும் குறிப்பிட்ட பார்வைகள் கிடைக்கிறது. நன்றி ஐயா..! 19-Mar-2014 4:58 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

கவி கண்மணி

கட்டுமாவடி
கோபி புன்னகையுடன் :)

கோபி புன்னகையுடன் :)

திருவள்ளூர்
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (20)

கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (20)

PETER.G

PETER.G

போளூர் 606803
thanimai

thanimai

Harur, Dharmapuri
மேலே