ராவணன் தர்ஷன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ராவணன் தர்ஷன் |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : 19-Nov-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 144 |
புள்ளி | : 16 |
கவிப்பிரியன்
அவனி தொழுது,
ஆதவனை வணங்கி;
இன்பத்தை -மட்டும்
ஈனும் நோக்கோடு
உழவன் விதைத்தான்-இவ்
ஊரார்க்கு நெல்லை...!
எருது ஓட்டி-வந்து
ஏர் பூட்டி,
ஐம்புலன் துணைக்கூட்டி
ஒவ்வொரு நாளும் உழைத்தான்-தீர்க்க
ஓர்த்து உலகப்பசியை..!
அவ் விதம் நாமும் மனம்கொளேல்
இஃது உயர்வில்லை..!
ரா.தர்ஷன் (வாலி)
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
(பார்த்தவுடன் வரக்கூடாது காதல்;பக்குவத்தில் வரவேண்டும்..!
வந்த-நண்பர்களுக்கும்,
வராத-தோழிகளுக்கும் )
.........
.........
அந்தி வானம்
ஆளரவமில்லாக் கடற்கரை ...!
என்னளவு-கொந்தளிக்காது;அலை வீசாது
கண் முன்னே விரிந்தக் கடலும்..!
வா காதலா-என்னோடு
வெள்ளலையில் சிப்பி பிடிக்கலாம்..!
வா காதலா-இருவருமிந்த
மெல்லலையில் சிலை வடிக்கலாம்..!
நீ சிலிர்க்கும் காற்று,
நீ மயங்கும் வானம்,
நீ ரசிக்கும் நான்..!
இலக்கியப் பிரியன் நீ-எனக்கு
இலக்கணம் வகு...!
இயற்கை நேசன் நீ-என்னோடு
கடலில் புகு..!
நீ
காதல் சொன்ன போதும்;
கவிதை சொன்ன போதும்-நான்
காதுகளை கதவடைத்த
காரணம் கேள் ...!!
கற்றோர் ப
காரணம் இல்லாமல்-யாரையும்
விரும்பகூடாது..!
காரணம் இருந்தாலும்-நண்பனை மட்டும்
வெறுக்கக் கூடாது..!
ரா.தர்ஷன்...(வாலி)
ஆயிரத்து தொள்ளாயிரத்து
தொண்ணூறு-ஒருவர் மீதுதான்
அதிகம் விழுந்தது கண்ணூறு..!
A .R .ரஹ்மான்..!
அன்று;
முட்களை கடந்து -தந்தார்
ஒரு "ரோஜா"..!
இன்று;
ரோஜா இதழ்களின்-வீதியில்
நடக்கும் ராஜா..!
ஒஸ்காருக்கு இவருக்கு-தேவைப்பட்டது
ஆண்டுகள் இருபத்திரெண்டு...!
இவருக்காக ஒஸ்கார்-காத்திருந்தது
ஆண்டுகள் எண்பத்திநான்கு...!
இன்றைய தமிழன்-மீசை முறுக்க
இவரும் காரணமான ஒருவர்..
இரண்டாயிர வருட தமிழும்-இயையும்
இவர் இசைக்கு-சாட்சி "இருவர்"..!
சிந்தனையெல்லாம் இசையென
கொண்ட இசைஞன்....!
நிந்தனைஎல்லாம் தூக்கி...
எறிந்த கலைஞன் .....!
மௌன பொழுதுகளோ-மனம்
நிறையும் மகிழ்ச்சிப் பொழுதுகளோ
காத
ஆயிரத்து தொள்ளாயிரத்து
தொண்ணூறு-ஒருவர் மீதுதான்
அதிகம் விழுந்தது கண்ணூறு..!
A .R .ரஹ்மான்..!
அன்று;
முட்களை கடந்து -தந்தார்
ஒரு "ரோஜா"..!
இன்று;
ரோஜா இதழ்களின்-வீதியில்
நடக்கும் ராஜா..!
ஒஸ்காருக்கு இவருக்கு-தேவைப்பட்டது
ஆண்டுகள் இருபத்திரெண்டு...!
இவருக்காக ஒஸ்கார்-காத்திருந்தது
ஆண்டுகள் எண்பத்திநான்கு...!
இன்றைய தமிழன்-மீசை முறுக்க
இவரும் காரணமான ஒருவர்..
இரண்டாயிர வருட தமிழும்-இயையும்
இவர் இசைக்கு-சாட்சி "இருவர்"..!
சிந்தனையெல்லாம் இசையென
கொண்ட இசைஞன்....!
நிந்தனைஎல்லாம் தூக்கி...
எறிந்த கலைஞன் .....!
மௌன பொழுதுகளோ-மனம்
நிறையும் மகிழ்ச்சிப் பொழுதுகளோ
காத
நீர்
விடுத்தால் வாளி - இந்த
பேரண்டத்தில் அத்தனை
கவிஞனும் காலி !
தமிழுக்கு உம தாடி தூளி-தமிழுக்கு
நீரும் தரமான வேலி!
மேலென்ன உமக்கு சோலி?
மீண்டும் செம்மொழி வயலில்
விதை உம் சாலி !
திரைக்கு பின்னால் தமிழுக்கு
நீர் விலா - உம்மை
தவிர்த்து திரையுலகில் ஏது விழா?
கனவில் உறவாடி - என்
கற்பனையை
கருக்கொள்ள செய்தவனே !
தாத்தா !- உன் தமிழை
தா தா !
போரிட நினைத்து
பாதி பலம் ;
நேரிலே கண்டதில்
மீதி பலம் - என நிராயுத பாணிகளாய்
நின்றவர்கள் உம் முன் ஏராளம் -என்றுமே
நின் கவியே பாராளும் !
முடியும் தருவாயிலுள்ள -என்
முதல் நூலுக்கு உம் -அணிந்துரை
பெற அல்லும் பகலும் ஆவலுற்றிருந்த