sethupathi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sethupathi |
இடம் | : karur |
பிறந்த தேதி | : 19-Sep-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 167 |
புள்ளி | : 7 |
தமிழ் பேச்சு போட்டியில் அதிகம் பங்கேற்பேன்...

ரமேஷுக்கும்
லலிதாவுக்கும் திருமணம் ஆகி இரண்டு மாதம் நிறைவடைந்தது. இருவருக்கும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இளம் தம்பதிகளிடையே உள்ள மகிழ்ச்சியும் அன்யோன்யமும் இருவரிடமும் இருந்தது.
அதே மகிழ்ச்சி நிறைந்த ஓர் இரவு!!. ரமேஷின் மார்பில் சாய்ந்து கொண்டு லலிதாவின் பேச்சு ஆரம்பித்தது.
"என்னங்க உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்" என்று இழுத்தாள் லலிதா.
"சொல்லுடி செல்லம், என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்" என்று அவளின் தலையை கோதி விட்டான் ரமேஷ்.
"ஏங்க நாம கொஞ்ச நாளுக்கு குழந்தை பெத்துகறத தள்ளி போட்ட என்னங்க" என்று கேட்டாள் லலிதா.
சற்று எதிர்பாராத ரமேஷ் "ஏன் செல்லம்
அப்பா என்று சொல்லிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான் விசு.
" வாப்பா தம்பி. பிரயாணமெல்லாம் பரவாலயா" என்று கேட்டுக் கொண்டே பெட்டியை வாங்கினார் தந்தை.
"பரவால்லப்பா, நல்லா தான் இருந்துச்சு" என்று சொல்லிக் கொண்டே சமையலறை நோக்கி நகர்ந்து சென்றான் விசு. " வாடா விசு. சீக்கிரம் போயி கை கால் கழுவிட்டு வா. சாப்பிடலாம்" என்று கூறி உணவு பாத்திரங்களை தயார் செய்தார் விசுவின் அம்மா.
அனைவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்த போது மெல்ல தயங்கியபடி பேச்சை ஆரம்பித்தார் விசுவின் அப்பா," ஏப்பா விசு, பரிச்சைக்கு பணம் கட்டணமுனு சொன்னியேப்பா. எவ்வளவு வேணும்பா" என்று கேட்டார்.
" 80ரூவா கட்டணமுனு
முன்னாடியே சொன
உன் கண்களை பார்க்கும் பொழுது என் மனச்சுமைகள் மறந்து போகின்றது பெண்ணே ஆனால் உன்னை பார்க்காத நிமிடங்கள் மனதில் சுமையாக நீயே இருக்கிறாய்
இன்று கிட்டத்தட்ட அனைவரும் காதலிக்கிறார்கள் ..கண்டிப்பாக அவர்களில் ஒரு சதவிதம் கூட திருமணம் செய்ய போறதில்லை..அதுக்குள் திருமணம் செய்த பின்பு செய்வதை எல்லாம் செய்து விடுகிறார்கள் .. பின்பு, நாளை இன்னொருவரை திருமணம் செய்து எதுமே தெரியாத நல்லவங்க மாதிரி நடிக்க போகும் இன்றைய காதலர்கள் , நாளை திருமணம் செய்ய போகிறவர்களும் கண்டிப்பாக இன்று காதலர் தினம் கொண்டாடி இருப்பார்களே..அவர் செய்த அத்தனை தப்புகளையும் அவர்களும் செய்து இருப்பார்களே...அப்போது யார் யாரை ஏமாற்றுவதாக பொருள் கொள்வது...???????
அதிகமான காதல்கள் திருமணத்தில் முடிகின்றனவா? தற்கொலையில் முடிகின்றனவா?
தமிழ் கட்டுரை