sethupathi- கருத்துகள்

அனைவரும் பெற்றோர்களை ஏமாற்றுகிறார்கள்

ஆதரவற்றவர்களை அதிகம் காண்பேன்

இவை தெய்வத்தின் அருள்

வாழ்க்கையை அழகாக சொல்லும் நண்பருக்கு வாழ்த்துக்கள்

முடியும்.சமுகத்திற்காக நட்பை விட முடியாது.

பகுத்தறிவு என்பது வாழ்கையை சரியாக வாழ்வதற்கே....

சொல்லவே முடியாது.

கௌரவம் காரணமாக காதலர்களை கொலை செய்தல்.

முதியோர் இல்லங்களில் பெற்றோரை சேர்போருக்கு பெற்றவர்களின் சொத்துகள் இல்லை என்று அரசு சட்டம் கொண்டு வந்தால் போதும்.இல்லையெனில் நீ உன் பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்த்தால் உன் பிள்ளைகள் உன்னை சேர்ப்பார்கள் என்ற எண்ணம் தோன வேண்டும்.

திருப்பி துன்புறுத்தலாம்.தவறை சுட்டி கட்டலாம். அப்பவும் திருந்தவில்லை என்றால் அடி தான்

அவர் உடல் நலனை பொருது அவர் எடுக்க வேண்டிய முடிவு

ஆசை மட்டும் தான்.... இன்று மட்டும் மகிழ்ச்சியை எதிர்பார்த்தும், நாளைய நிலைமை பற்றி நினைக்கதாலும் தான் ..........

தமிழன் ஒரு முறை வீழ்ந்தால் மீண்டும் எழுந்து நிற்க நினைப்பதில்லை ......


sethupathi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே