அதிசயம் ஆனால் உண்மை

எங்கள் ஊரில் (திண்டுக்கல் மாவட்டம் கூவனூத்துபுதூர் ) முத்தாலம்மன் சாமீ கும்பிடு நடக்கும் போது கலுகுமர வேடிக்கை ஓன்று நடக்கும் அது நடந்து முடியும் தருவாயில் கண்டிப்பாக மழை வரும் இது வரை பொய்த்ததே இல்லை இறை என்பது உண்மைதானோ உங்களுக்கும் இந்த அனுபவம் உண்டா என்னை பொறுத்தவரை இது விடை தெரியாத கேள்வி



நாள் : 17-Sep-13, 6:58 pm
0


மேலே