தமிழனே என் இப்படி ?

தமிழன் என்று சொல்லடா ,
தலை நிமிர்ந்து நில்லடா இது பாடல் வரிகள் .

உலகளவில் தமிழன் என்று சொல்லி தலை
நிமிர இயலவில்லையே . மதராசி என்று கேலி செய்யும் அளவிற்கு தாழ்ந்து விட்டோமே ஏன் ?



கேட்டவர் : balajidc
நாள் : 4-Nov-12, 9:27 pm
0


மேலே