balajidc - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : balajidc |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 26-Feb-1962 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 167 |
புள்ளி | : 43 |
நான் ஒரு பாலைவன பறவை. கூடு கட்ட கிளை தேடி அலைகிறேன் . அலைகிறேன். கிடைக்கும் வரை.
ஒரு சந்தேகம் குறள் என்றால் என்ன.........? குறள் வெண்பாவை கேட்கவில்லை வெறும் "குறள்" என்பதன் பொருள் என்ன.....?
சொல்லுங்கள் தோழர்களே
மூளையை கசக்கிப் பிழிந்து, லஞ்சத்தை ஒழிக்க ஒரு வழி சொல்லுங்களேன்...
ஒரே ஒரு ஆங்கிலச் சொல் பத்து தமிழ்ச் சொற்களை கடித்து குதறி கொன்று போட்டுவிட்டது . அது தான் 'டென்சன்'. இன்று பட்டிக்காட்டு பாமரன் வாயிலும் அது நுழைந்து வெளியே வருகிறது.
அக்காலத்தில் இதய வலி ஏற்பட்டால் மக்கள் கூறுவது படபடப்பாக உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் கூறுவது குழப்பமாக உள்ளது. இருட்டிலே நடக்கும் போது அச்சமாக உள்ளது என்று கூறுவர்.
இப்போது அனைத்திற்கும் டென்சன் என்ற ஒற்றை வார்த்தை தான்.
இது போலவே திகைப்பு, கலக்கம், வெடவெடப்பு, விதிர்ப்பு, வெலவெலத்து, வியர்த்து, நடுக்கம், நடுநடுங்கி (...)
நாம் நிறைய நேரம் வேடிக்கை பார்ப்பதற்கென்றே செலவிடுகிறோம் .நம்மால் இயலாத கார்யமே
கிடையாது .ஆனால் செய்ய மாட்டோம் . காரணம் மற்றுள்ளவர் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் .
நாம் நிறைய நேரம் வேடிக்கை பார்ப்பதற்கென்றே செலவிடுகிறோம் .நம்மால் இயலாத கார்யமே
கிடையாது .ஆனால் செய்ய மாட்டோம் . காரணம் மற்றுள்ளவர் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் .
பள்ளியில் 5 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களில் சமூக அறிவியலில் ஒரு
பாடம் சாலை விதிகளைப்பற்றி ஆகலாமா ?
பள்ளியில் 5 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களில் சமூக அறிவியலில் ஒரு
பாடம் சாலை விதிகளைப்பற்றி ஆகலாமா ?
குறை சொல்வது இயல்பு . தனது குறை அறிவது அறிவு .
நண்பா ஏன் அரசை குறை சொல்கிறாய் ?
அரசாங்கம் தான் டாஸ்மாக்கை நடத்துகிறது . அதே அரசாங்க விதி தான் மதுஅருந்தி
வாஹனம் ஓட்டக்கூடாது என்பது . டாஸ்மாக்கை விரும்புகிறோம் ஆனால் சாலை விதியான மதுவருந்தி வாகனமோட்டகுடாது என்பதை ஏன் விரும்புவதில்லை?
1)இந்தியாவின்
சுதந்திரத்திற்காக
போராடியவர்களில்
உங்களுக்கு
பிடித்தவர்்
யார்?
ஏன்?
2)படத்தில்
இருப்பவர்
யார்?்
நமது நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெறும் சாலை விபத்துகளுக்கு யார் அல்லது என்ன காரணம் ?