சந்திர பிரகாஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சந்திர பிரகாஷ்
இடம்:  மயிலாப்பூர்
பிறந்த தேதி :  08-Apr-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Feb-2014
பார்த்தவர்கள்:  118
புள்ளி:  0

என்னைப் பற்றி...

தமிழன்.

என் படைப்புகள்
சந்திர பிரகாஷ் செய்திகள்

அம்மா சிரித்தால் அத்தனை அழகு!

அன்னையர் தின சிறப்பு பகிர்வு..

காதலுக்கு இணையாக எல்லாரும் உருகி,மருகி கவிதை பாடுகிற உன்னதம் அம்மா தான். அம்மாவின் உலகம் எத்தகையது என்று நாம் எட்டிப் பார்க்க முயற்சித்து இருக்கிறோமா?
அம்மாவுக்கு என்று என்னென்ன ஆசைகள் இருந்தன,இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள முயன்று இருக்கிறோமா ?

அம்மா சமைப்பார்,மடியில் படுக்க வைத்து உறங்கவைப்பார்,நமக்கு ஒன்று என்றால் துடித்துப் போவார். நம்மை பத்து மாதம் சுமந்து பெற்ற அற்புதம் அவள் ! அற்புதம் ! கைதட்டுவோம்.

அம்மாவின் கன (...)

மேலும்

தமிழனின் வரலாறு
என்னவென்று இதுவரை துல்லியமாக
யாரும் சொல்லவில்லை.

ஆங்கில மோகம்
கொண்டு அலையும் இன்றைய
மக்களுக்கு தன் தாய்மொழியின்
அருமை அறவே மறந்துவிட்டது.

தமிழ் மொழியின் தோற்றம்
குறித்து ஒரு சின்ன உதாரணம்.

திருக்குறள் – ஏன் என்றால்,
தமிழ் என்று சொன்ன உடனே நம்ம
ஞாபகத்திற்கு வருவது அதுதானே.
திருக்குறள் கி.மு.31-ல்
தமிழ்கடைசங்கத்தில்
அரங்கேற்றபட்டது என்பது அனைவருக்கும்
தெரிந்ததே.

ஆனால்,
நாம் யோசிக்க
வேண்டிய விடயம் என்னவென்றால்
கடைசங்கம் தான் தமிழின்
கடைசி சங்கம்.
(...)

மேலும்

உணவே மருந்து:-
++++++++++++++++

திங்க திக்குமுக்காட உடலில் கொழுப்பு
தங்க அதற்குத் தக... இப்படியா உண்பது.... இல்லை .... இது சிரிக்க மட்டும்தான் செரிக்க அல்ல...

தாய்வழி கிடைக்கின்ற முதற் பொருள்
வாய்வழி போகின்ற முக்கிய பொருள்
ஆறுமாதம் முடியும்வரை தாய்ப்பால் மட்டும்
வேறுசாதம் அதன்பின் சேர்த்தால் ஒட்டும்

செரிக்கப்பட்டு வயிற்றில் சிறிதாகும் உணவு
எரிக்கப்பட்டு சக்தியாய் உடலுக்காகும் வரவு
அளவான உணவை அமிர்தமென அருந்து
அளவாக உண்டால் அதுவே மருந்து

இரத்தக் கொதிப்பை சீராக வைத்தி (...)

மேலும்

மருத்துவக்குணம் படைத்த கற்றாழை:-

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது.

இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்

கற்றாழையில் கருங்கற்றாழை, செங்கற்றாழை, பெருங்கற்றாழை (...)

மேலும்

சந்திர பிரகாஷ் - அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2014 2:39 pm

ஆங்கிலம் இல்லாமல் இந்தியர்களால் சாதிக்க முடியாதா?

சமீபத்தில் நான் படித்தது

ஆங்கிலம் இல்லாமல் இந்தியர்களால் சாதிக்க முடியாதா?
சேகர் சுவாமி

“இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் ஆங்கிலத்தில் பேசக் கூடாது எனத் தடை விதிக்க வேண்டும்” என்று உத்தரப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில், சில வாரங்களுக்கு முன் பேசினார் சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ். “நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல. தாய்மொழியைப் பயன்படுத்தும் நாடுகள் நம்மைவிட முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால், இந்தியாவில்தான் - (...)

மேலும்

சந்திர பிரகாஷ் - சந்திர பிரகாஷ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2014 12:44 am

உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " !

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் " சப்தஸ்வரங்கலான " " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது !

சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்திமூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிற (...)

மேலும்

சந்திர பிரகாஷ் - வே நவநீத கிருஷ்ணன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2014 9:05 pm

தலைக்கணம் கொள்வோம் தமிழனே !

மேலும்

சந்திர பிரகாஷ் - சந்திர பிரகாஷ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Mar-2014 12:37 am

இரவில் நீங்கள் தனியாகவோ,அல்லது கூட்டமாகவோ நடந்து போகும்போது,
தனியாக ஒரு பெண் அங்கே நடந்து சென்றால்

அவளை உங்கள் அக்காவாகவோ, தங்கையாகவோ, உங்கள் மகளாகவோ, தாயாகவோ நினைத்து சிறு சலனமும் இல்லாமல், அவள் மீது ஓரக்கண்ணால் ஒரு தவறான பார்வையை கூட வீசாமல், கடந்து செல்ல உங்கள் மனது தயாராய் இருக்கும் என்றால்,

நீங்கள் சரியான முறையில் உங்கள் குடும்பத்தால் வளர்க்க பட்டு, இந்த சமுதாயத்துக்கு தரப்பட்டு இருகிறீர்கள் என்று உறுதியாக சொல்ல முடியும்..

-சந்திர பிரகாஷ்.

மேலும்

சந்திர பிரகாஷ் - க நிலவன் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2014 8:02 pm

தமிழ் திரைப் பாடல்களில் ஆங்கிலச் சொற்கள் அவசியமா?

மேலும்

தமிழ் மொழியை அனைவரும் ஊக்குவிப்போம். 26-Mar-2014 12:01 am
ஆங்கிலம் தான் என்று தெரியாமலே பல ஆங்கில சொற்களை தமிழ் என்று எண்ணீ பேசிக்கொண்டிருக்கிறோம். அது பேச்சு வழக்காகி விட்டது. அவற்றை நீக்கி பேசுவது எழுதுவது இயலாத ஒன்றாகவே உள்ளது. திரைத்துறை நாகரிகத்தின் முன்னோடியாக இருப்பதால் இங்கு ஆங்கிலத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். 25-Mar-2014 2:59 pm
சந்திர பிரகாஷ் - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Mar-2014 8:45 am

ego ஏன் வருகிறது ?ego விற்கு தமிழில் என்ன பெயர் ?

மேலும்

தங்களின் கருத்துக்கு நன்றி 20-Mar-2014 11:23 am
தங்களின் கருத்துக்கு நன்றி 20-Mar-2014 11:23 am
E-Edging G-God O-Out.. என்று படித்ததாய் ஞாபகம்.. தமிழில் மொழி பெயர்த்துக் கொள்ளுங்கள் 16-Mar-2014 3:40 pm
'தான்' எனும் செருக்கு; மண்டைக் கர்வம். 16-Mar-2014 1:37 pm
சந்திர பிரகாஷ் - அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Feb-2014 7:40 pm

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணி சேருவாரா மாட்டாரா?

மேலும்

கல்யாண மண்டபம் காக்க கட்சி ஆரம்பித்து காலப்போக்கில் கழகங்களுடன் கலந்து வெற்றி பெற்று இனி கட்சியைக் காப்பாற்றும் நிலையில் உள்ளவர். திரைப்படத்தில் நரம்பு புடைக்க சொன்னதெல்லாம் அரசியலில் அவரால் செய்ய முடியாது என்பதை மக்கள் உணர்ந்து வெகு நாளாயிற்று.தேர்தல் நேரத்தில் மட்டும் இவர் மூளை நல்லா வேலை செய்யும் போல. அதிமுக வுடன் கூட்டணி. தற்போது பாஜக வுடன் .நன்றி. 25-Feb-2014 9:19 am
ஒர் எதிர்கட்சித்தலைவராக பிரதமரை சந்தித்தேன். மக்கள் பிரச்சினை பற்றி தான் பேசினேன். கூட்டணி பற்றி பேச நான் ஏன் பிரதமரை பார்க்க வேண்டும் என்கிறார். சரி சரியான வாதம். ஏன் இந்த தேர்தல் கூட்டணி பேரம் நடக்கும் சமயத்தில்தான் பிரதமரை சந்திக்க வேண்டுமா.? கடந்த 3 வருடமாக ஏன் பிரதமரை சந்திக்க வில்லை. ? இதற்கு முன் மக்கள் நலமாக இருந்தார்களா? இப்போதுதான் மக்கள் சோற்றுக்கு இல்லாமல் இருக்கிறார்களா? சினிமாவில் உட்டலாங்கடி டைலாக் எல்லாம நாங்க ரசித்தோம் . அது பொழுதுப்போக்கு. ஆனா இது அரசியல்.... ! ஆனா ரொம்ப தெளிவா உளறுகிறார். தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு மாற்று கட்சி, மக்களுடன் மட்டுமே கூட்டணின்னு கட்சி ஆரம்பிச்சவர் இப்போ இவரும் ஒரே குட்டையல ஊறினா மட்டையா இருக்கிறார். இவரை நம்பி எப்படி ஓட்டு போடுவது... ? பேரம் படிஞ்சா எங்க வேணும்னாலும் தாவி தாவி குதிப்பார் நம்ம அதிரடி கேப்டன். நன்றி...! 18-Feb-2014 4:21 am
மதிமுகவை பின்பற்றினால் நல்லது. 17-Feb-2014 11:58 pm
சந்திர பிரகாஷ் - vijendiran அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Feb-2014 1:36 am

தமிழ் கட்டுரை

மேலும்

அவசியம் தேவை. 15-Feb-2014 11:55 pm
ஒருவர் விடாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும். கைச்சுத்தம், வாய்ச்சுத்தம் உள்ளோர்க்கு வாக்களிக்க வேண்டும்!... 15-Feb-2014 9:01 am
மிக அவசியம் 14-Feb-2014 12:43 pm
மாணவர்களுக்கான கட்டுரையா ? முதலில் பிழை திருத்தவும் தமிழ் கட்டுரை -----தமிழ்க் கட்டுரை 14-Feb-2014 8:22 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
மேலே