சந்திர பிரகாஷ்- கருத்துகள்
சந்திர பிரகாஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [63]
- தருமராசு த பெ முனுசாமி [63]
- Dr.V.K.Kanniappan [33]
- hanisfathima [18]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [18]
இரவில் நீங்கள் தனியாகவோ,
அல்லது கூட்டமாகவோ நடந்து போகும்போது,
தனியாக ஒரு பெண் அங்கே நடந்து சென்றால்
அவளை உங்கள் அக்காவாகவோ, தங்கையாகவோ, உங்கள் மகளாகவோ, தாயாகவோ நினைத்து சிறு சலனமும் இல்லாமல், அவள் மீது ஓரக்கண்ணால் ஒரு தவறான பார்வையை கூட வீசாமல், கடந்து செல்ல உங்கள் மனது தயாராய் இருக்கும் என்றால்,
நீங்கள் சரியான முறையில் உங்கள் குடும்பத்தால் வளர்க்க பட்டு, இந்த சமுதாயத்துக்கு தரப்பட்டு இருகிறீர்கள் என்று உறுதியாக சொல்ல முடியும்...
தமிழ் மொழியை அனைவரும் ஊக்குவிப்போம்.
ஈகோ என்பது தமிழில் பொறாமை ஆகும்.
நம்மை விட செயலில், சொல்லில் முன்னோக்கு பார்வையை அல்லது திறமையை இருப்பவரை கண்டு வருகிறது.
மதிமுகவை பின்பற்றினால் நல்லது.
அவசியம் தேவை.
சமூகம்.
இ ர ண் டு.
CHENNAI.
தூத்துக்குடி
க ண் ண தா ச ன்
ஒழுக்கத்தோடும், நாகரீகத்தோடும் கொண்டாடினால் சரியே.
கண்டிப்பாக பயனளிக்கும்.
வண்டியை நிறுத்த முயற்சி செய்வேன்.
Jilla